Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, December 7, 2016

விரிஞ்சியின் பதும பீடத்தில் இருப்பவன் நான் ! என் சதநியுதம் நியர் பார்வையில் உவள், உவனாக நீ நிற்கின்றாய் ! ஏனடா பயம் ?

விரிஞ்சியின் பதும பீடத்தில் இருப்பவன் நான் ! என் சதநியுதம் நியர் பார்வையில் உவள், உவனாக நீ நிற்கின்றாய் ! ஏனடா பயம் ?
உணர்வே அமிர்தம்
உணவே உன் எண்ணங்களை நிர்ணயிக்கும் என்று நினைக்காதே ! உணவு உடலை பக்குவபடுத்தும் ! ஆதியிலே அறிந்து உண்டான். நோயில்லா அசைவற்று வாழ்ந்தான் ! இப்போது கண்டதையும் உண்டு தின்று நிம்மதி இல்லாமல் அலைகின்றான்.
எள் நெய் மறந்தான். ஐம்முகியின் நித்திலம் மறந்தான். இரவை சுருக்கி ஆழ்ந்த நித்திரை இல்லாமல் துயரத்தில் வாழ்கின்றான். உன் சிரசில் இருக்கும் சூட்சும நரம்புகள் சிக்கி தினறி உனக்கு ஆனந்த நிலை தராமல் அவஷ்தையில் ஆழ்த்துகிறது. என் துணை கொண்டு உன் தீவினையோடு போராடு ! உன் பாவத்தை என்னில் கரைத்திடு. உனை உணர்ந்து உலகை அறிய முற்படுவாய் !
யுகத்தில் மூன்று தாய்ப்பால் உண்டு ! முப்பாலையும் மறந்தான்.
ஈன்ற தாயின் பால் மறந்தான்.
வின் தாயின் பால் மறந்தான்.
பூமி தாயின் பால் மறந்தான்.
முப்பாலை மறந்து அப்பால் தேடுகின்றான். லோகம் செல்ல விரையாமல் வீணனாய் அலைகின்றான்.
உப்பை பக்குவமாய் சாப்பிடும் மானிடா, பசி வந்தால் சாப்பிடு. உணர்ந்து சாப்பிடு. உன் உழைப்பால் உன் உணவு ஜீரணமாகட்டும்.
கைபேசியில் கனவை தொலைத்து அலைகின்றான். எதிர்காலத்தை மறந்து, என்னை மறந்து, தன் நிலை தெரியாது, தடுமாறி அலைகின்றான்.
ஆதியில் பழைய சோறும், பச்சை மிளகாயும் உண்டு வாழ்ந்தான். நோயில்லாமல் பவிசோடு வாழ்ந்தான். இப்போது துரித உணவை சாப்பிட்டு துயரத்தோடு வாழ்கின்றான்.
எள், கொள் மறந்து, நிலமுத்தை உண்ணாமல், நீள்முடியாய் திரிகின்றான். சதகுப்பையும், சர்விரோகத்தையும் உண்டவன் மறந்து போனான். விரிஞ்சியில் நெருஞ்சி இல்லை. வேதம் உண்டு. கமலோற்பவனின் காலத்தின் சூட்சுமம் உண்டு ! நான் அதன் அருகிலே ! நீ உணராதிருப்பது ஏனோ ?
கடவுளின் அருளமுதம் ருசித்தவன் இங்கே எல்லாம் மறப்பான் ! கடவுளின் அன்பு, ஸ்பரிஷம் தவிற எல்லாம் இங்கு பொய் தான் ! இங்கே நிரந்தரமானது கடவுளின் அன்பு ஒன்று மட்டும் தான் !
அதுவே பேரின்பம், பெருவாழ்வு, பெரும் அமிர்தம் !
எப்போதடா அந்த அருளமுதத்தை ருசிக்க முயற்சிப்பாய் ?
எவ்வளவு ஆணந்தம், பேராணந்தம், அதை நீ பருகி பாரடா ! உணர்ந்தால் இலகுவாய் பூமியில் வாழ்வாய் !
அற்ப இன்பத்தை தேடி போகின்றாயே ? ஆண்மாவின் பேரானந்தம் புரியாமல் !
முயற்சி செய் ! இந்த ஆத்மத்தின் தலைவன் உனக்கு துணை இருப்பேன் !
உழைப்பை யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. யோகா, தியானம் என்று கண்களை மூடியும், கைகளையும் கால்களையும் ஆட்ட சொல்லித் தருகிறான். நாளைய உணவை தேட கற்று கொடுடா ! நீ உண்ணும் உணவே உனை (உடலை) கொள்கிறது.
ஆதியில் உண்ட தானியங்களை உண்பதற்கு கற்றுக் கொள். பழைய சோறும், பச்சை மிளகாயும் சாப்பிட பழகு ! வெளியில் உண்ணும் உணவில் விஷம் தான் உண்டு. ஆதியில் ஆளுமையோடு வாழ்ந்தான். இப்போது வீரியம் குறைந்து ஆளுமையை இழந்து ஆர்பரிக்கின்றான். வாழ்வின் இன்பம் தெரியாமல் எதையோ உண்டு தின்று ஊமை கூட்டமாய் வாழ கண்டேன்.
உயிரில்லா எழுதகத்தில் லயித்து தன்னை மறந்து போகின்றான் மனிதன். என்னுள் கரைந்திடு ! இன்பமான வாழ்வு உண்டு !
அறிந்து உண்டு, உன்னில் களிப்புற வாழக் கற்றுக் கொள். ஊழை சமமாக்கு ! உபத்திரவம் உனக்கில்லை !
என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள். “”எல்லாம் தின்றேன், எல்லாம் சாப்பிட்டேன் என்று உளர்கின்றான். ஆனால் அவன் தின்னும் உணவு தான் அவனை சாப்பிடுகிறது. மனிதன் பாவத்தை செய்து மாத்திரைகளைச் சாப்பிடுகின்றான். உணர்வது எப்போதடா ? “” என்று சொல்வார்கள்.
நான் கடவுள் நிலையில் இருந்தாலும் நோயில்லாமல் இருப்பதற்கு காரணம் முன்னால் சாப்பிட்ட உண்ணும் உணவு தான் !
நான் அறிந்து உண்டேன். ஆளுமையோடு இருக்கிறேன் ! நீயும் அறிந்து உண்பதற்கு கற்றுக் கொள் ! ஆணந்தமாவாய் !
இனி யுகத்தில் சிறுவிலை தான் ! பெருவிலை என்னுள் உணரடா !
விரிஞ்சியின் பதும பீடத்தில் இருப்பவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment