to INANYA MAHA MUNIVAR
28-04-2018
இன்று (28-04-2018) சிவப்பு அவல் ஊற வைத்து தேங்காய் துருவல், கற்கண்டு சேர்த்து சாப்பிடு ! நாளை (29-04-2018) ஞாயிறு பச்சரிசி பருப்பு காய்கறி சேர்த்து வேக வைத்து தேங்காய் எண்ணெயில் தாளித்து சாப்பிடு ! இதை நிலவொளியில் எட்டு மணிக்குள் செய்து விடு ! கடுகு உளுந்து போட்டு தாளிக்காதே.
சந்திரனின் அமிர்த அலைகள் அதிகமாக இருக்கும். உலகில் இயற்கை சீற்றங்கள், கடல் அலைகள் கரை தாண்டி வரும். உணர் ! உனக்கும் உன் தாய்க்கும் நன்மை பயக்கும்.
என் சொல் சத்தியமே !
என் நாமம் சத்தியமே !
நான் இநன்யா !
No comments:
Post a Comment