Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, March 23, 2017

என் மாரூஸ்தலி பயணம் வெகு தூரமில்லை ! தந்தஸில் சுகமாக மேழியில் அகமாக இருக்கின்றேன் ! என் பயணம்


என் மாரூஸ்தலி பயணம் வெகு தூரமில்லை ! தந்தஸில் சுகமாக மேழியில் அகமாக இருக்கின்றேன் !
என் பயணம்
கூர்ப்ப முழாசில் குறை இல்லா நான் இருக்கின்றேன் ! நீ எங்கிருந்தாலும் உனை ஆசிர்வதிப்பேன் ! ஆண்மாவுக்கு மதம், ஜாதி இல்லை ! அறிவு முடியும் இடத்தில் மதம் தோன்றுகிறது. மதம் என்பது அன்பில்லா செயல். அதிகார சொல் ! மதம் பிடித்த யானை போல மதத்தில் ஏறி நிற்கின்றான் மண்ணில் வீழப்போவது தெரியாமல் !
என் ஆண்ம பயணம் அவதார நோக்கம் இப்பிறவியில் முற்று பெற்றது. 10.07.1969 இல் மேலிருந்து வந்தேன் ! 25.04.1970 இல் என் கருவறையில் இருந்து இப்புவியில் அவதரித்தேன் ! 1982 இல் ஞானம் பெற்று 1986 இல் தந்தை இருக்கும் இடம் தேடி பயணித்தேன். 1993 இல் சந்தித்து, 1996 இல் செங்கோல் வாங்கி, 1999 இல் இநன்யா என்று திருநாமம் சூட்டி தேவர்கள் மகிழ பெற்றேன் !

என் தந்தை யுக சாம்ராஜ்ஜியத்தை சீர்படுத்த இந்த ராஜராஜன் இநன்யாவிற்கு கிரீடம் சூட்டி ஆசி தந்து என்னுள் இருந்து இயக்குவேன் என்று கட்டளையிட்டார்கள். 1999 இல் அன்னை வசியாவும் (லட்சுமி), 2003 இல் என் அன்னை நுண்வாவும் (சரஸ்வதி) எனக்கு மாயைகளாக என் பக்கத்தில் அமர்ந்து பாதுகாக்க கட்டளையிட்டார்கள். 2003 இல் மெஹட்டி எனும் தேவ வேத நாதத்தை என் கையில் கிடைக்க பெற்றேன்.
7.3.2015 இல் இநன்யா என்ற திருநாமம் யுகத்தில் காற்றில் பரவ அது தர்மாக்களுக்கு சென்று அடைய தேவர்கள் கட்டளையிட்டார்கள். 2017 ஜனவரி 17 முதல் என் சதுரங்க சேனாபடை உலகத்திற்கு ஞானத்தை சொல்ல புறப்பட்டது. நான் இருக்கும் இடம் செல்வ செழிப்பாகும் !
வடநாடு வாடும், தென்நாடு தாமரையாய் மலரும் இனி ! தாங்கவொனா, சோதனையும், சீற்றங்களும் இனி உண்டு ! பாலைவனத்தில் மழை பெய்யும் ! மிக நீண்ட காலமாக பூமியில் கிடைக்கும் திரவம் பொய்த்து போகும் இனி.
விஞ்ஞானம் கெடும். பஞ்சாங்கம் கெடும். இன்னும் பதினெட்டு வருடங்களில் உலகம் ஆதிகாலம் போல தோன்றும் ! காலையில் வியாதி மாலையில் மரணம் சம்பவிக்கும். புது புது நோய்கள் உருவாகும்.
என் பயணம் மேல் நோக்கி ! என் துணையாக நூற்றி பதினோறு கோடி முனிவர்கள் என் ஞான குலங்களை வழி நடத்துவார்கள் ! தர்மம் வெல்லும் ! மந்திரம் தோற்று போகும் ! இன்னும் நாற்பத்து எட்டு ஆயிரம் கோடி ஆண்டுகள் என் ஆண்மா இந்த யுகத்தில் இருக்கும்.
உனக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ! கணக்கெடுத்துப் பார் ! காலச் சக்கரம் புரியும் !
உணர்ந்து உவகை கொண்ட நான் என்ற இநன்யா படைத்தவன் பக்கத்தில் பருகி உணர்ந்தவன். அவன் பாத கமலங்களை பார்த்து அறிந்தவன். அடைந்தது பல பல ! அறிந்தது பல பல ! விரிந்தேன் நான் !
அகண்டமாய் விரிவேன் நான் !
எப்போதும் எழுவேன் ! உனக்கு துணை இருந்து கை தூக்கி கரை சேர்ப்பேன். என் கடையில் ஞானம் உண்டு ! உனக்காக கடை விரித்தேன்.
இந்த ஸ்தூல உடம்பில் என்ன இருக்கின்றது ? ஆண்மாவில் தான் எல்லாம் அடங்கி இருக்கின்றது ! என் ஆண்மா தினமும் பிரபஞ்ச வீதியிலே பயணித்து அங்கே நீராடி வருகின்றது. உணர்வாயோ ?
நீ உன் ஸ்தூல உடலை அழகென்று பிதற்றுகிறாய். கருவியை துரு பிடிக்காமல் பார்த்து கொள். அழகுபடுத்தி ஆணந்தம் தொலைக்காதே ! உன் பயணம் சுகமாக நான் துணை இருப்பவன் எப்போதும் !
நான் உன் முன்னால் நிற்கின்றேன் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment