Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, August 14, 2016

நீரை வைத்து ஏன் இநன்யா மந்திரம் சொல்லவேண்டும் தெரியுமா?

226 நீரை வைத்து ஏன் இநன்யா மந்திரம் சொல்லவேண்டும் தெரியுமா?

தண்ணீருக்கு கிரகிக்கும் உணர்வு உள்ளது
நாம் கூறும் சொற்களுக்கு ஏற்ப நீர் மூலக்கூறின் வடிவம்(texture of the crystals) மாறுகிறது.
வாழ்த்துக் கூறுதல்,ஆசீர்வதித்தல், நல்லன வேண்டுதல் போன்ற மந்திரங்கட்கு ஒருவித ஒழுங்கான அமைப்பாக அவை இருக்கும்
திட்டுதல், கோபத்துடன் கூறுதல், கெட்ட எண்ணத்துடன் சொல்லுதல் போன்றவற்றிற்கு ஒழுங்கற்ற தாறுமாறான அமைப்புடன் அவை இருக்கும்
இதுபற்றி Dr.Masaru Emoto என்ற சப்பானிய அறிஞர் ஆய்வு செய்துள்ளார். அந்த மூலக்கூறின் படங்களையும் பதிவு செய்துள்ளார். பார்க்க www.whatthebleep.com/water-crystals

நம்உடல் 72% நீரால் ஆனது. நம் கூறும்சொற்கள், நாம் மனதில் எண்ணும் எண்ணங்கள் நம் உடலில் அதற்கான விளைவை ஏற்படுத்தும். எனவேதான் நாம் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்களோடு மட்டுமே இருக்கவேண்டும்.
இநன்யா நமோ நம என நாம் உச்சாடனம் செய்யும்பொழுது, கடவுளின் நாம சக்தியை நாம்வைத்திருக்கும் குவளையில் உள்ள தண்ணீர் ஈர்க்கிறது. உச்சாடனம் முடிந்ததும் அதைக் குடிப்பதால் நாம் சக்தி பெறுகிறோம்.கடவுளின் அருள் நமக்குக்கிடைப்பது கிடைக்கிறது.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!” என எழுதிவிட்டான்.கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வளையில் சிக்கின. அவர் அக்கடற் கரையில், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!” என எழுதிவிட்டார்.அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!” என கரையில் எழுதினாள்.ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!” என எழுதினார்.பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டு ச் சென்றது.பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு. தவறுக்காக உன் நட்பையோ, சகோதரத்துவத்தையோ
அழித்துவிடாதே.நீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே.சிறிது சிந்தித்து, நலினமாக அதை கையாளு.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
வாழ்க்கையில் ஒரு தெளிவில்லாமல் நாம் அலைந்து கொண்டுள்ளோம். . நீரைப் போல தெளிவாக இரு என்று கடவுள் கூறுகிறார் ! நிறமில்லை, சுவையில்லை, மனமில்லை, ஆனாலும் அது இல்லாமல் மனிதனால் வாழ முடியவில்லை. கடவுளின் படைப்பில் பிழையில்லை. படைக்கப்பட்ட ஒவ்வொன்றுமே தெளிவாக இயங்கிக் கொண்டுள்ளது இங்கே மனிதனைத் தவிர ! பறவைகள் வானில் பறக்கும் போது ஒன்றுடன் ஒன்று மோதுவதில்லை. ஆகாயத்தில் ஒரு எல்லைக்கு மேல் அவைகள் பறப்பதில்லை. அறிவு என்பது இங்கு தெளிவு அல்ல ! ஞானமே தெளிவை கொடுக்கும் ! ஆகாய நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருப்பது அறிவு. அது எதற்கும் உதவாது. ஆகாய நட்சத்திரங்களை நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்காக அவன் படைக்கவில்லை என்று தெளிவாய் இருப்பதே ஞானம் ! உலகில் தோன்றிய ஞான சித்தர்கள் மௌனம் காத்தார்கள். தெளிவுடன் இருந்தார்கள். தன்னை தேடி வருபவர்களுக்கு ஞானத் தெளிவை கொடுத்தார்கள். இங்கே பதில்கள் இல்லாத கேள்விகள் என்று எதுவுமில்லை. ஆனாலும் நாம் உணர முயலவில்லை என்றால் எத்துனை கேள்வி பதில்களாலும் ஒரு ஞானத் தெளிவை அடைய முடியாது. தெளிவு. கடவுளுக்கு கோடி நன்றிகள் ! இநன்யா நமோ நம
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இந்தியாவில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள் !முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும், கடைசி 20 வருடங்கள் வாழ்ந்தும் பயனில்லை, வீட்டில் இருக்கும் Table, chair போல் நாமும் ஒரு பழைய பொருளாகிவிடுவோம் !மீதி இருப்பது 30 வருடங்கள் ! அதில் 10 வருடங்கள் துங்கிவிடுகிறோம், மீதி 20 வருடங்கள் அதில் வேலை, business என்று பணம் சம்பாதிப்பதற்காக 12 மணிநேரம் உழைக்கிறோம்,அதில் 10 வருடங்கள் போய்விடும்! மீதி 10 வருடங்கள்,அதில் மனைவியோடு பிரச்சனை, குழந்தைகளோடு பிரச்சினை,உடல்நல குறைபாடுகள் என 2 வருடங்கள் போய்விடும்! மீதி 8 வருடங்கள்! அதாவது 2922 நாட்கள்! நமது மனதிருப்திக்காக வேண்டுமானால் 'round' டாக 3000 நாட்கள் என வைத்துக்கொள்ளலாம் நாம் இந்த உலகத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஒரளவு நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள் வெறும் 3000 தான்!
இந்த 3000 நாட்கள் வாழ்வதற்கு மனம் நிறைய வெறுப்பு, கோபம், துரோகம், வன்மம், வன்முறை, வஞ்சகம், அகங்காரம், தலைக்கனம், ஏளனம், சந்தேகம் என எத்தனையோ எதிர்மறை குணங்களோடு ஏன் வாழ வேண்டும்?! அன்பு, கருணை, இரக்கம், பாசம், அமைதி, நட்பு,நம்பிக்கை, காதல், இயற்கை, சந்தோஷம், உதவி, புன்னகை, கனிவு, குழந்தை, பாராட்டு , விட்டுக்கொடுத்தல், பக்தி, குடும்பம், தன்னம்பிக்கை, என எத்தனையோ positive வான விஷயங்கள் இருக்கின்றன !!
இவற்றை பின்பற்றலாமே!! நெருப்பு தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் எரிக்கும்!
தண்ணீர் தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் குளிரவைக்கும், அது நெருப்பாக இருந்தாலும்கூட!! நெருப்பை உமிழாமல் மனதை தண்ணீராக்குங்கள்!!

No comments:

Post a Comment