Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, August 14, 2016

உங்களுக்குள் இருக்கும் "பிரபஞ்ச சக்தியை" உணர வேண்டுமா !!! முக்காலமும் அறிய வேண்டுமா !!!

உங்களுக்குள் இருக்கும் "பிரபஞ்ச சக்தியை" உணர வேண்டுமா !!!
முக்காலமும் அறிய வேண்டுமா !!!
பிரபஞ்ச சக்தியின் ஒரு நுண்ணிய அங்கமே ஒருவரது ஆழ்மன சக்தி (ஆண்மா). அதை அறிய ஒர் செம்பில் நீர் எடுத்து கிழக்கு முகமாக நீங்கள் அமர்ந்து அச்செம்பு நீரை உங்கள் முன் வைத்து அந்நீரை "இநன்யா நமோ நம" என்று 9 தடவை சொல்லி வணங்கி மேலே வானை நோக்கி இரு கைகளையும் கூப்பி "இநன்யா நமோ நம" என்று மனதினுள் உச்சரித்த படியே கண்களை மூடாமல் வானை நோக்கி சொல்லி கொண்டே இருங்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் போது ஆழ்மண உலகத்திற்கு பயணம் செய்து எதையும் தெளிவாக பார்க்க முடியும். அப்பொழுது உயர் உணர்வுக்கு செல்லும் போது பிரபஞ்ச சக்தியின் அங்கமே தான் என்றும் உணர்வீர்கள். அதன் பிறகே பல அதீத சக்திகள் நமக்கு சாத்தியமாகின்றன. காரணம் அந்த அலைவரிசைகளில் நாம் பிரபஞ்ச சக்தியுடன் நம் ஆழ்மனம் அந்த தொடர்பு கொள்ள முடிவது தான். அப்போது ஆழ்மன சக்திகள் அடையும் எண்ணங்கள் உட்பட எல்லா எண்ணங்களும் அற்றுப் போன நிலைக்குப் போய் விடுகின்றன. மேல் மன எண்ணங்கள், கவலைகள், பயங்கள், பரபரப்புகள், படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக, அதே நேரம் தூங்கியும் விடாமல், கால ஒட்டத்தை மறந்து இருக்கிற போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் ‘ட்யூன்’ ஆகும் பக்குவத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதுமானது. அப்படி இருக்கிற கால அளவு அதிகமாக அதிகமாக நாம் பெறுகின்ற பயன்கள் அதிகமாகின்றன. நமக்கு அறிய வேண்டியவை அனைத்தையும் நாம் அந்த நேரத்தில் அறிய முடியும். அந்தக் கால அளவு ஒரு கண நேரமே ஆனாலும் அதன் பயன் அளவில்லாதது. அந்த அனுபவம் ஒரு சுகானுபவமே. இதயே "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என்று சொல்வார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வடிக்க எத்தனை தான் முயற்சித்தாலும் பரிபூரணமாய் அதைப் புரிய வைத்தல் சாத்தியமில்லை. அந்த ஆனந்தத்தை நீங்கள் அனுபவித்தே தெறிந்து கொள்ள வேண்டும். சொல்லி முடித்த பிறகு அந்த புணித நீரை அருந்தி விடுங்கள்.
தற்போதைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் இது போன்ற பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இயலாத காரியம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பிரபஞ்ச சக்தியுடன் ஒருசில நிமிடங்கள் தொடர்பு கொள்ள முடிந்தால் கூட அது எத்தனையோ மணி நேரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும் என்பது அனுபவ உண்மை. பரபரப்பாகவும், அவசரமாகவும் மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை, பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்மனம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்த நபர் அப்படிப் பெறும் ஞானத்தின் காரணமாக நிமிடக்கணக்கில் கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்து காட்ட முடியும்.
காரணம் தேவையில்லாமல் அலைக்கழியாமல், கவனத்தை பல தேவையில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல், அந்த வேலையை கச்சிதமாகச் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நேர்த்தியாகச் செய்ய முடிகிறது என்பது தான். ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் நாள் கணக்கில் யோசித்து, பல பேரைக் கலந்தாலோசித்து, குழம்பி, கடைசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் பிரபஞ்ச அறிவின் தொடர்பு கொண்டவர் மிகச் சிறந்த முடிவைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் "அம்பு இலக்கை அடைவதைப் போல நேராக, வேகமாக அடைய முடியும்". ஊர் சுற்றி, உலகமெல்லாம் சுற்றி, வழி மாறி ஒருவன் தொலைந்து போக வேண்டியதில்லை.
என்ன இது சுத்த பைத்தியகார தனமாக உள்ளது. அறிவியல் படி இது சாத்தியமற்றது என கூறும் எனது அன்பு அறிவியல் விஞ்ஞானிகளுக்கு ஒரு குட்டி கேள்வி மட்டும் கேட்கிறேன் அதற்கு பதில் சொல்லுங்கள். "அறிவியல் என்றால் என்ன ? அறிவியல் வளர்ச்சி என்றால் என்ன ? "
என்ன எங்களை பார்த்தால் நக்கலாக தெறிகின்றதா ? எங்களை கின்டல் செய்கின்றிறா என்று மட்டும் கோபப்படாதீர்கள் எனது அன்பு சகாகளே. ஏனேனில் நாம் அனைவரும் முதல் வகுப்பு படிக்கும் போதே இதை படித்து விட்டு தான் வளர்ந்து இருப்போம். ஒரு முதல் வகுப்பு மாணவனை பார்த்து கேட்க வேண்டிய கேள்வியை ஒர் விஞ்ஞானியை பார்த்து கேட்பதா என்று கோபம் வருவது நியாயம் தான். ஆனால் இது உங்கள் கோபத்தை தூண்டுவதற்கான கேள்வி அல்ல. உங்களை விழிப்புற செய்வதற்கான கேள்வி மட்டுமே.
சரி விடையை சொல்கிறேன் ஆராய்ந்து பாருங்கள் ஏனேனில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று ஆராய்வது அல்லவா ! ஒர் கேள்வியை கேட்டு அதற்கான சரியான விடையை சொல்வதே "அறிவியல்". சொல்லிய விடையில் இருந்து பல பல கேள்விகளை உருவாக்கி அதற்கு விடையை அறிதலே "அறிவியல் வளர்ச்சி".
இப்படி எந்த ஆரம்பமே தெறியாமல் பாடம் படிகின்றோம், பல பல மத சடங்குகள், சம்பரதாயங்கள் செய்கின்றோம். இதற்கு காரணம் நம் முன்னோர்கள் பின்பற்றினர் என்பது மட்டுமே. இதை யார் ஆரம்பித்தனர் ? அதன் நோக்கம் என்ன ? அதன் வளர்சியின் பயன் மற்றும் பாதிப்பு என்ன? அதன் முடிவு என்னவாய் இருக்கும் என்று ஏதும் தெறியாமல் காலம் காலமாக பின்பற்றியதன் விளைவே இவ்வளவு கொடிய நோய்களும், வறுமையும், ஏற்ற தாழ்வும், இவ்வளவு கலாச்சார சீர்கேடுகளும். இனிமேலாவது விழிப்புறுங்கள் !!!
இப்பதிவானது ஜாதி, மத, குழந்தை, பெரியோர், ஆண், பெண் என எந்த வித பேதமின்றி அனைவரும் பின்பற்றி தங்களுக்குள் இருக்கும் பேராற்றலை உணர்ந்து வெளி கொணர்வதாகும். முயற்சித்து பாருங்கள் ஒருமுறை. எந்த கட்டாயமும் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூற முடியும் அது இம்முறையை பின்பற்றினால் வானிலும் உங்கள் வாழ்விலும் பல பல அதிசயங்கள் காண்பீர் தினம் தினம் சத்தியமாக !!!
இநன்யா நமோ நம!!!

No comments:

Post a Comment