Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, June 8, 2017

என் ஆளுமை தெரியாமல் ஆர்பரிக்கின்றாய் ! உன் ஆளுமை உனக்குள் இருப்பதை மறந்து அலைகின்றாய் ! ஏனடா ?


 to INANYA MAHA MUNIVAR
என் ஆளுமை தெரியாமல் ஆர்பரிக்கின்றாய் ! உன் ஆளுமை உனக்குள் இருப்பதை மறந்து அலைகின்றாய் ! ஏனடா ?
என் ஆறின் ஆளுமை
நெகிழ்வு, மணம், மகிழ்ச்சி, இனிமை, இளமை, அழகு இந்த ஆறு தன்மைகளும் தான் ஆறின் சூட்சுமம் ! ஆறு தலையோடு தெய்வம் இருக்கின்றது என சொல்லக் கண்டேன். இந்த ஆறு தன்மைகளையும் கபாலத்தின் ஆறு நரம்புகளில் உள்ளடக்கி சூட்சுமத்தை அறிந்தான். அதனாலே ஆறு தலைகள் இருப்பதாக சொல்கின்றாய் !
படைப்பில் ஆறு தலைகள், பத்து தலைகள் என்று படைக்கவில்லை. அசுர படைப்பான அரவத்திற்கு மட்டுமே ஐந்து தலைகள் உண்டு.
ஈசா இயேசு ஆனதும், கிருஷ்ணன் கிருஷ்து ஆனதும் மறைக்கப்பட்ட உண்மைகள். இடையில் வந்த மதம் இடையிலே போக போகின்றது.
திருசீரலவாய் உலகின் சூட்சும இடம் ! என் தந்தையும், நானும் ஓடிபிடித்து விளையாடிய இடம் ! ஆதி சங்கரரும், ஐயாவும், இயேசுவும், சிரவன் என்ற முருகனும் கால் பதித்த இடம். இந்த சூட்சுமத்தை ஆராய்ச்சி செய்யாமல் எதையோ ஆராய்ச்சி செய்கின்றான். படைப்பின் முதல் உருவாக்கம் குமரி கண்டத்தில் திருசீரலவாய் அருகே உருவானது ! தமிழும், சுவையும் உருவான இடம் ! எல்லாம் மறைக்கப்பட்ட உண்மைகள் ! புண்ணிய இடத்தை எல்லாம் கோவில் கட்டி கும்பிட வைத்தான் சித்தன். அதை அறியாமல் இவன் எத்த சித்தனாகிவிட்டான்.
நீ இருக்கும் ரகசியம் அந்த மூன்று விநாடிகள் மூச்சை உள்ளிழுக்கும் சூட்சுமம் தான் ! அது தான் உண்மையானது ! அதை தவிர உன் எதிர்காலம், நிகழ்காலம் என்பது பொய்யே. நான் உன்னிடம் அன்பு காட்டுகின்றேன். நீ ஏன் பிறரிடம் அன்பு காட்டவில்லை ?
அன்பை விதை ஆழமாக ! சுகமோ சுகம் தான்டா ! நாளைய நிகழ்வு இன்பமோ, துன்பமோ உனக்கு தெரியாது. இந்த நிகழ்வும், இந்த இருப்பும் தான் ஆணந்தம் ! நான் ஆணந்தம் ! என்னுள் நீ இருந்தால் எப்போதும் ஆணந்தம் தான் !
கோபம் அமைதியை கற்று தருகிறது !
தனிமை சேர்ந்து வாழ கற்று தருகிறது !
வெறுப்பு அன்பை கற்று தருகிறது !
தோல்வி விவேகத்தை கற்று தருகிறது !
எல்லாவற்றையும் விட மௌனம் தான் அனைத்தையும் கற்றுத் தருகிறது. ஆனால் நீ எதையும் உற்று நோக்காமல் உருந்து போகின்றாய். பழவினைகள் சேர்ந்து தான் ஊழ்வினை ஆனது. உன் ஊழ்வினைகளை தீர்ப்பதற்கு ஏன் நல்வினை செய்யாமல் அலைகின்றாய் ?
நல் குருவின் மூச்சுபட்டால் உன் கர்மா அணு அணுவாக குறையும். இங்கே நல்குருவை தேடடா !
எனக்கு குரு யாருமில்லை. நான் சுயம்பு ! இப்போது இருக்கும் மாத்திரையே உண்மை ! ஆணந்தம் ! பின் ஏன் நாளையை பற்றி யோசிக்கின்றாய் ? அடுத்த விநாடி நீ எப்படி இருப்பாய் என்று தெரியாது. ஆதலால் எப்போதும் கடவுளின் பாதத்தை பற்றி வாழ். நீ மோட்சத்துக்கு அழைத்து செல்லப்படுவாய் !
சிரவன் என்ற முருகனுக்கு ஆறு தலைகள் என்று சொன்னான். ஆறு பேராத்மாக்களின் ஆசிகள் அவனுக்கு இருந்தது என்று அர்த்தம். நெகிழ்வு, மனம், மகிழ்ச்சி, இனிமை, இளமை, அழகு ! இதில் ஆறு பேராத்மாக்களும் அடக்கம் !
இங்கு எல்லாம் நாடகம் ! சித்தர்கள், ஞானிகள், மகான்கள் உன்னை ஏமாற்றவில்லை ! அதை எழுதி, கவியாக்கி, காவியமாக்கியவன் தான் உன்னை ஏமாற்றினான்.
தலையில் ஆறு சூட்சுமம். நான் ஆறு பேராத்மாக்களோடு ஏழாய் நிற்பவன் ! நான் வலிமையானவன் தானே ?
தீர்க்க தரிசனம், அமானுஸ்யம், அருள்வாக்கு என்று பித்தலாட்டம் செய்யும் பொம்மைகளே இங்கே அதிகம். உனக்கு நீயே ஒளியாக இருக்க யாரும் சொல்லி கொடுக்கவில்லை. இனியாவது உணரடா !
நான் நாஸ்தீகன் அல்ல. உன் மூச்சாய் இருப்பவன் !
நான் சரித்திரத்தை எழுதினால் அனைத்து காவியங்களும் பொய்யாகிப் போகும் ! நீயாவது சரித்திரத்தை அறிய முற்படு ! நான் உனக்கு குருவாய் இருந்து கற்றுத் தருகிறேன் !
ஆறின் ஆளுமை நான் ! ஆணந்தமானவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment