Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, July 13, 2016

இநன்யா நமோ நம இநன்யா நாமம் சத்தியம் " இநன்யா நமோ நம --- நாமம் " பேரிண்பமே !!! வஞ்சவம் வணங்கி வஞ்சகனாகிப் போனாய் ! கச்சகத்தை வணங்கி கண் மூடிப் போனாய் ! ஏது உரைப்பேன் உன் அறியாமையை ? தூக்கம், துக்கமே !


217 Inanya Maha Munivar14-07-2016
வஞ்சவம் வணங்கி வஞ்சகனாகிப் போனாய் !
கச்சகத்தை வணங்கி கண் மூடிப் போனாய் ! ஏது உரைப்பேன் உன் அறியாமையை ?வஞ்சவம் என்றால் "பாம்பு"
கச்சகம் என்றால் "குரங்கு"
தூக்கம், துக்கமே !
நான் விடங்கமாய் வேதமானேன் ! வேத சாரமானேன். பரப்பிரம்மம் நான் ! நீ விப்பிரமமாக இருக்கின்றாயே ? நான் இமய பிரமோதம் என்பதை மறவாதே ! ஆனி மாலையில் கருவில், காற்றில் உதயமாகி ,சித்திரை வைகறையில் உச்சி பிஷேகமாக தாலாட்டும் பூமியில் ஜனனமானேன் !
நீ தூங்கும் போது உன் உயிரோடு பேசுகிறேன். நீ அறியாது இருக்கின்றாயே ? உன் செல்வம், கல்வி, திமிர், ஆணவம் எல்லாம் தூக்கத்தில் கரைந்து போகின்றது. தூக்கத்தில் குழந்தை போல ஆகின்றாய். பிணம் போல் கிடக்கின்றாய். உன் அறியாமையை உணராதது ஏனோ ?
நீ உணர்வோடு என்னிடம் பேசு ! யுகத்தில் பூத, பிரேத, பிசாசு, பேய், முனி, மோகினி, வேதாள பிண்டங்கள், பெண்களை தொடரும் பிரம்மராட்சர்களையும், துவஷம் செய்தாகிவிட்டது. இனி பூமியில் அதனால் மனிதர்களுக்கு எந்த தொல்லையும் இருக்காது. க்ஷத்திரிய வர்ணத்திலிருந்து உலக ராஜ்ஜியத்தை ஒருவன் ஆள்வான். அவன் கையில் அக்ஷ்ய மாலையும், அணந்த அருணமும் இருக்கும் ! அவனுக்கு என் சதுரங்க சேனா படை துணை நிற்கும் !
என் சக சிர திரி சதி நாமத்தில் ஒன்றைத் தான் அறிந்தாய் ! இன்னும் பல கோடி உண்டு ! என் நாமம் வேதசாரம் ! வினை அழிக்கும் சூட்சுமம் ! விதி மாற்றும் பிரம்மாஸ்திரம் ! சொல்லிப் பார் ! உன் துயரம் போகும் ! பில்லி, சூண்யம், பெரும் பாவத்தையும் கரைக்கும் !
எப்போதும் தூக்கத்தில் இருக்கிறாய். தூக்கத்தோடு வாழ்கிறாய். உன்னை தட்டி எழுப்பி உறக்க நிலை கலைந்து உணர்வோடு வாழ எவரும் சொல்லித் தரவில்லை. ஐயாயிரம் வருடமாக அல்லல்பட்டு நிற்கிறாய். வாழ்வு என்னவென்று அறியாது வாழ்கின்றாய். ஏமாற்றும் மூடர் கூட்டம், துதி பாடும் கயவர் கூட்டம் இங்கே மிகுதியானது.
மதம் என்ற போர்வையில் மாயமாலம் காட்டுகிறான் !
தரைக்கு மதமில்லை !
தண்ணீருக்கு மதமில்லை !
காற்றுக்கு மதமில்லை !
உப்பிற்கும் மதமில்லை !
உனக்கு ஏனடா மதம் ? எதற்கடா மதம் ? மதம் உனக்கு என்ன செய்தது என்று என் தந்தை பிரபஞ்ச நாயகன் அடிக்கடி கேட்பார்கள். வித்தை இருப்பதாக சொல்லி உன் சக்தியை வீணடிக்கிறான். உன்னை தூக்க நிலையிலேயே வைத்திருக்கின்றான். ஏதாவது வசிய கலையை கற்று உன்னை உணரவிடாமல் தடுக்கும் மூடர் கூட்டத்தினையே இங்கு பார்த்தேன். பிடறி தெறிக்க உன்னை உலக மாயையின் பிடியிலிருந்து விரட்ட யாரும் இங்கே குருவாய் இல்லை !
குரு என்று யாரையும் காணேன். ஒப்பாறி போல் உபதேசம் செய்து உன்னை உறுக்குலைக்கும் மனித ஜாதியே அவதாரம் என்று பிதற்றக் கண்டேன். என்னை உணர்வார் யாருமில்லை. நான் அருண உதயமாகி அவதரித்து யுகத்தில் உலாவுகின்றேன். என்னை அறிவார் யாருமில்லை !
மனிதன் கையில் செங்கோல் பிடிப்பான் என்று நினைத்தேன். ஆனால் நெஞ்சில் கையை வைத்து கடவுளே காப்பாற்று என்று கதறுகின்றான்.
கனவு கண்டேன் என்று தினமும் புலம்புகின்றான். நினைவோடு எப்போது வாழக் கற்பாய் ? நெஞ்சை நிமிர்த்தி நிஜமான முகம் காட்டு ! இன்றே உன் இலக்கை அடைய எழுந்திரு ! உன் ஊர் செல்ல எப்போதும் ஆயத்தமாயிரு ! இந்த வாடகை இருப்பிடத்தில் இருந்து கொண்டு ஆள நினைக்கிறாய் !
ஆயிரம் வருடம் இருப்பதாய் நினைத்து நீ ஆள நினைக்கின்றாய், மண் உன்னை ஆள நினைப்பதை மறந்து ! உணர்வோடு இரு ! உலக மாயை உனை விரட்டாது. ஒவ்வொரு நிமிடமும் கரையானைப் போல அரிக்கும் மனதை தூய்மையாய் வை ! துன்பம் துடைக்க உணர்வோடு இரு !
தூங்கிவிடாதே ! மிருகங்கள் தூங்குவதைப் போல பாசாங்கு செய்யும் ! பறவை மரத்தில் தூங்குவதை போல இருந்தாலும் அதன் உணர்வு அதன் கால்களிலேயே இருக்கும் ! நீ தூங்கினால் பிணமாகிக் போகின்றாய்.
நான் தூங்குவது இல்லை !
கனவு கண்டு கண் விழித்து புலம்புகின்றாய். எப்போதும் உன்னை பற்றிய உணர்வு உனக்குள்ளே வை ! சந்த்ர மானஸவர்ணமாய் உன் முகம் எப்போதும் ஜொலிக்கட்டும். சத்தியத்தின் பாதை உன் முன்னால். உன் சுட்டு விரல் பிடித்து அழைத்து செல்ல தயாராக இருக்கிறேன். தூங்கிவிடாதே !
மூன்று குறும்புகள் உன்னை மூடனாக்குகிறது ! (காமம், கோபம், மயக்கம் ) வேதன் என் துணை கொண்டு விரட்டு ! உனக்கு எப்போதும் வழிகாட்ட நான் தயாராக இருக்கின்றேன். உனக்கு கற்று தரவும், காலத்தின் சூட்சுமம் சொல்லி தரவும் !
வா ! வசந்த காலத்தை (ஞானம்) சொல்லி தருகிறேன் ! உன்னை அனந்த அலை கடலில் ஆர்பரிக்காமல் வாழ்வதற்கு சொல்லி தருகிறேன். என் ஞான குலமே என் பாதை சத்யம் ! என் சொல் சத்யம் !
அம்மன்புரம், திருபுரம் கண் திறப்பு, அகிலமெல்லாம் பசுமை வயல் வரப்பு ! வேத வித்தகன் என் சொல் வேதமடா !
என் நாமம் சம்சார நிவிருத்தி, மோக்ஷ சாம்ராஜ்ஜியத்தை சூசகமாக சொல்லி தரும். பரம ஞானத்தை அள்ளி தரும் !
தூங்கிவிடாதே ! உன்னை பார்த்து நான் கண் மூடிப் போவதில்லை ! உன்னை எப்போதும் கைவிடப் போவதும் இல்லை.
திருவிடங்கன் நான் இநன்யா !

No comments:

Post a Comment