Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, December 16, 2016

யாகவா முனிவரின் ஆன்மீகம்

யாகவா முனிவரின் ஆன்மீகம்
அன்பாய் இருப்பது ஆன்மீகம்
அன்பாக பேசுவது ஆன்மீகம்
அறிவைத் தேடுவது ஆன்மீகம்
அறிவாக செயல்படுவது ஆன்மீகம்
அறிவை பக்குவப்படுத்துவது ஆன்மீகம்
அதிகாரம் செய்யாதிருப்பது ஆன்மீகம்
அழகில் மயங்காதிருப்பது ஆன்மீகம்
அகங்காரம் கொள்ளாதிருப்பது ஆன்மீகம்
அடக்கமாக வாழ்வது ஆன்மீகம்
அறிவாக வாழ்வது ஆன்மீகம்
அறிந்து பேசுவது ஆன்மீகம்
ஆணவம் கொள்ளாதிருப்பது ஆன்மீகம்
ஆசையை அடக்கி வாழ்வது ஆன்மீகம்
ஆதியை உணர்த்துவது ஆன்மீகம்
ஆதி ஏட்டினை உணர்வது ஆன்மீகம்
ஆசை வார்த்தைக்கு மயங்காதிருப்பது ஆன்மீகம்
ஆண்டவனைத் தேடாதிருப்பது ஆன்மீகம்
ஆலயம் செல்லாதிருப்பது ஆன்மீகம்
ஆகாய அதிசயம் உணர்வது ஆன்மீகம்
ஆசைக்குள் அறிவை அழியவிடாதிருப்பது ஆன்மீகம்
ஆகாய லோகங்களை உணர்வது ஆன்மீகம்
இல்லறத்தோடு வாழ்வது ஆன்மீகம்
இரக்ககுணம் உனக்கிருப்பது ஆன்மீகம்
இறந்தவரைப் பார்த்து அழாதிருப்பது ஆன்மீகம்
இயற்கையை உணர்வது ஆன்மீகம்
இரக்கத்தோடு வாழ்வது ஆன்மீகம்
இவ்வுலகம் நரகம் என்று அறிவது ஆன்மீகம்
உன் திமிரை பாசமாக்குவது ஆன்மீகம்.
உதவுபவனை தடுக்காதிருப்பது ஆன்மீகம்
உண்மை பேசுவது ஆன்மீகம்
உழைப்பால் உயர்வது ஆன்மீகம்
உறவாடி கெடுக்காதிருப்பது ஆன்மீகம்
உனக்கு உதவினவரை மறவாதிருப்பது ஆன்மீகம்
உன் உள்ளம் தான் உனக்கு நீதி என அறிவது ஆன்மீகம்
உன் பெற்றோரை உயிரிருக்க வணங்குவது ஆன்மீகம்
உனக்கு உதவுகின்றவரை வணங்குவது ஆன்மீகம்
உழைத்து வாழ்வது ஆன்மீகம்
உன்னை அறிவது ஆன்மீகம்
கலகம் செய்யாதிருப்பது ஆன்மீகம்
ஒற்றுமையாக வாழ்வது ஆன்மீகம்
ஒழுக்கமாக இருப்பது ஆன்மீகம்
ஒழுக்கத்தோடு வாழ்வது ஆன்மீகம்
ஒளியை அறிவது ஆன்மீகம்
காற்றை வணங்குவது ஆன்மீகம்
உழைப்பது ஆன்மீகம்
உதவுவது ஆன்மீகம்
உன் செயலை உணர்வது ஆன்மீகம்
உன் சரீரத்தைப் பக்குவப்படுத்துவது ஆன்மீகம்
சான்றோராக வாழ்வது ஆன்மீகம்
சாந்தமாக இருப்பது ஆன்மீகம்
சிந்தித்து செயல்படுவது ஆன்மீகம்
சிந்தித்து உணர்வது ஆன்மீகம்
சித்தாந்தம் அறிவது ஆன்மீகம்
சுத்தத்தை விரும்புவது ஆன்மீகம்
சூழ்ச்சி செய்யாதிருப்பது ஆன்மீகம்
சூதுவாது இல்லாதிருப்பது ஆன்மீகம்
சேர்ந்து வாழ்வது ஆன்மீகம்
ஞானத்தோடு வாழ்வது ஆன்மீகம்
தவறு செய்யாதிருப்பது ஆன்மீகம்
சூதுவாது இல்லாதிருப்பது ஆன்மீகம்
தவறை மறைக்காதிருப்பது ஆன்மீகம்
தன்னம்பிக்கை உனக்கிருப்பது ஆன்மீகம்
தர்மம் செய்ய கால நேரம் பார்க்காதிருப்பது ஆன்மீகம்
தானம் கொடுப்பது ஆன்மீகம்
தாவரத் தன்மைகளை அறிவது ஆன்மீகம்
தாய் தந்தையர் செல்வத்தை விரும்பாதிருப்பது         ஆன்மீகம்
தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழச் செய்வது ஆன்மீகம்
தாய், தந்தையரை துன்புறுத்தாதிருப்பது ஆன்மீகம்
தியாகம் செய்வது ஆன்மீகம்
திருடாதிருப்பது ஆன்மீகம்
நல்வார்த்தை பேசுவது ஆன்மீகம்
நன்றி மறவாதிருப்பது ஆன்மீகம்
நம்பிக்கை துரோகம் செய்யாதிருப்பது ஆன்மீகம்
நாவடக்கம் கொள்வது ஆன்மீகம்
நாம் என்று வாழ்வது ஆன்மீகம்
நாட்டுப்பற்று கொள்வது ஆன்மீகம்
நிலத்தை வணங்குவது ஆன்மீகம்
நிழல் தரும் மரத்தை நேசிப்பது ஆன்மீகம்
நேர்மையோடு வாழ்வது ஆன்மீகம்
பறவைகளை அறிவது ஆன்மீகம்
பசிப்பவனுக்கு உணவு அளித்தல் ஆன்மீகம்
பகை கொள்ளாதிருப்பது ஆன்மீகம்
பசுவை வணங்குவது ஆன்மீகம்
பிறர் கெட நினைக்காதிருப்பது ஆன்மீகம்
பிறரை மதித்து நடப்பது ஆன்மீகம்
பிறர் துன்பம் போக்கிட நினைப்பது ஆன்மீகம்
பிறர் நலம் நாடுவது ஆன்மீகம்
பிறர் மனம் புண்படாது நடப்பது ஆன்மீகம்
பழி சொல்லாதிருப்பது ஆன்மீகம்
பிரபஞ்ச வேதம்தான் ஆன்மீகம்
செல்வத்தை மதிக்காதிருப்பது ஆன்மீகம்
அழகென்று அலையாதிருப்பது ஆன்மீகம்
மலரை உணர்வது ஆன்மீகம்
மனைவியை துன்புறுத்தாதிருப்பது ஆன்மீகம்
மனிதா, துன்பம் வரும் இருந்தும் சிரிப்பது ஆன்மீகம்
பாதணி அணியாதிருப்பது ஆன்மீகம்
பிறருக்கு வழி சொல்வது ஆன்மீகம்
புலன் ஒன்பதை உணர்ந்து அறிவது ஆன்மீகம்
பூமாலை சூடாதிருப்பது ஆன்மீகம்
பெற்றோருக்கு பணிவிடை செய்வது ஆன்மீகம்
பெற்றோரை நேசிப்பது ஆன்மீகம்
பெண்ணை அடிமைப்படுத்தாதிருப்பது ஆன்மீகம்
பெருஞ்செல்வம் சேர்க்காதிருப்பது ஆன்மீகம்
பெற்றோரை பகைக்காதிருப்பது ஆன்மீகம்
வெண்மை ஆடைதான் ஆன்மீகம்
மேலுலக்கத்தாரை நேசிப்பது ஆன்மீகம்
யாகவா, பிரம்மன், கடவுளை மறவாதிருப்பது ஆன்மீகம்.

யாகவா முனிவர் கூறிய பிரபஞ்சங்களின் பெயர்கள்

யாகவா முனிவர் கூறிய பிரபஞ்சங்களின் பெயர்கள்

  1. அகாஷ்டிச பிரபஞ்சம்
  2. அகாஷ்தித்வ பிரபஞ்சம்
  3. அவாஷ் திசவ பிரபஞ்சம்
  4. ஆத்மவ பிரபஞ்சம்
  5. இவாஷிவஷா பிரபஞ்சம்
  6. இணைஸ்துவ பிரபஞ்சம்
  7. இனாய்ள பிரபஞ்சம்
  8. இவ்த்யா பிரபஞ்சம்
  9. இன்யாசியா பிரபஞ்சம்
  10. இவைஸ்தும் பிரபஞ்சம்
  11. இவான்யாத்துவ பிரபஞ்சம்
  12. இயாள்யவ பிரபஞ்சம்
  13. இயாஷ்திசவ பிரபஞ்சம்
  14. இஞ்சான பிரபஞ்சம்
  15. இவாஷ்டிசவ பிரபஞ்சம்
  16. இனாஷ்டிசவ பிரபஞ்சம்
  17. இயைஷ்ஷிஷாவ பிரபஞ்சம்
  18. இந்திஷாசவ பிரபஞ்சம்
  19. இயான்யவ பிரபஞ்சம்
  20. இகைத்திஷ்டவ பிரபஞ்சம்
  21. இகைத்துவ பிரபஞ்சம்
  22. ஈதுஷ்டாவா பிரபஞ்சம்
  23. என்ஸஷ பிரபஞ்சம்
  24. எகாவ பிரபஞ்சம்
  25. எவாஷ்ட பிரபஞ்சம்
  26. ஏசாசிஷ்டவ பிரபஞ்சம்
  27. ஏகாஷ்டவ பிரபஞ்சம்
  28. ஏயாஷ பிரபஞ்சம்
  29. ஏயாஷிஷ பிரபஞ்சம்
  30. ஏவாஷ்டச பிரபஞ்சம்
  31. ஐயாஷ்த்துவ பிரபஞ்சம்
  32. குணாஷ்டிசவ பிரபஞ்சம்
  33. குணாஷ்யவ பிரபஞ்சம்
  34. குணாஷிஷ பிரபஞ்சம்
  35. ஙஞஷயம் பிரபஞ்சம்
  36. சாசாசிசவ பிரபஞ்சம்
  37. சுசாசிவ பிரபஞ்சம்
  38. ஞனஷ பிரபஞ்சம்
  39. ஞனிஷ பிரபஞ்சம்
  40. ஞனளவஷ்யவ பிரபஞ்சம்
  41. ஞானஷ்டிச பிரபஞ்சம்
  42. துணாஷ்டிசபிரபஞ்சம்
  43. பிரதவ பிரபஞ்சம்
  44. பிரபஷ்படவ பிரபஞ்சம்
  45. பிரதுஷ்டவ பிரபஞ்சம்
  46. பிரதித்வ பிரபஞ்சம்
  47. பிரபஷ்தித்வ பிரபஞ்சம்
  48. பிராஷ்டத பிரபஞ்சம்
  49. பிராத்திஷ பிரபஞ்சம்
  50. பிராஷ்டிசவ பிரபஞ்சம்
  51. பிராபவ பிரபஞ்சம்
  52. பிராஷ்டிசவ பிரபஞ்சம்
  53. பிராப்ஷாசவபிரபஞ்சம்
  54. யயான் யாஷ்ய பிரபஞ்சம்
  55. யயாஷ்யவ பிரபஞ்சம்
  56. யயான்யவ பிரபஞ்சம்
  57. யகாஷ்வ பிரபஞ்சம்
  58. யயாஷ்டிசவ பிரபஞ்சம்
  59. யகாஷ்டிச பிரபஞ்சம்
  60. யகானுஷ்வ பிரபஞ்சம்
  61. யயாதிசவ யாத்ய பிரபஞ்சம்
  62. யகைத்துவ பிரபஞ்சம்
  63. யனுஷ்டிசவ பிரபஞ்சம்
  64. யனுஷ்டிஷாஷ பிரபஞ்சம்
  65. யான்யஷ்ய பிரபஞ்சம்
  66. யாயாஷ்த்துவ பிரபஞ்சம்
  67. யாஷ்வ பிரபஞ்சம்
  68. யாத்திஷிஷ பிரபஞ்சம்
  69. யாஷ்டிசவ பிரபஞ்சம்
  70. யானாஷிசவ பிரபஞ்சம்
  71. யாகாசிசவ பிரபஞ்சம்
  72. யாகாஷஷாவா பிரபஞ்சம்
  73. யாகாஷ்டிசவா பிரபஞ்சம்
  74. யாயாயவா பிரபஞ்சம்
  75. யாத்து பிரபஞ்சம்
  76. யாயானவா பிரபஞ்சம்
  77. யகஷஷா பிரபஞ்சம்
  78. யாகாஷ்யாஷம் பிரபஞ்சம்
  79. யாயாதிச பிரபஞ்சம்
  80. யாதிஷா பிரபஞ்சம்
  81. யாவ்யாஷ்துவ பிரபஞ்சம்
  82. யியாசிசவ பிரபஞ்சம்
  83. யியாஷ்டவ பிரபஞ்சம்
  84. யியான்யாச பிரபஞ்சம்
  85. யியாஷிய பிரபஞ்சம்
  86. யினாஷ்யாசிய பிரபஞ்சம்
  87. யினாஷ்டிச பிரபஞ்சம்
  88. யியாஷ்த்துவ பிரபஞ்சம்
  89. யியாஷ்வ பிரபஞ்சம்
  90. யிவயாஷ்டவ பிரபஞ்சம்
  91. யியாஷ்வ பிரபஞ்சம்
  92. யுவாஷ்டிஷா பிரபஞ்சம்
  93. யுகாஷ்டிசா பிரபஞ்சம்
  94. யுனாஷிஷ பிரபஞ்சம்
  95. யுஷாஷ பிரபஞ்சம்
  96. யுயாஸ்டிஷ பிரபஞ்சம்
  97. யுகாத்மவ பிரபஞ்சம்
  98. யுகவ பிரபஞ்சம்
  99. யுயாசிச பிரபஞ்சம்
  100. யுயானிசவ பிரபஞ்சம்
  101. யுகாஷ்டவா பிரபஞ்சம்
  102. யுகைஷ்வ பிரபஞ்சம்
  103. யுயைதிஷாஷ்வ பிரபஞ்சம்
  104. யுவைஷ்டிசவ பிரபஞ்சம்
  105. யுவ பிரபஞ்சம்
  106. யுகைத்வ பிரபஞ்சம்
  107. யுவாஷ்திச பிரபஞ்சம்
  108. ளளாஷ்வ பிரபஞ்சம்
  109. னனாஷ்டம் பிரபஞ்சம்
  110. னினாஷ்டிசவ பிரபஞ்சம்
  111. னுனுஷ்டிஷவா பிரபஞ்சம்..................

யாகவா முனிவரின் அறிவுரைகள்

யாகவா முனிவரின் அறிவுரைகள்

மனிதா அழகு நிலையானதல்ல. ஆற்றல்தான் நிலையானது. உன் சரீர அழகைவிட உன் உள்ளத்தில் அன்பு என்பதுதான் பெரும் அழகு. சிந்தித்துப் பார்த்தால் அழகு என்றால் பசுமைக் கொள்வதே என உணர்.
  • மனிதா கொடுமை இழைப்பார் யுகத்தில் நிச்சயம் ஒரு நாள் உணர்வார். யாரானும் யாரானாலும் உண்மை வெல்லும். யாகத்தை உணர்வாயானால் உண்மை அறிவாய்.
  • மனிதா உன்னை நீ உணர் என்றால், நீ செய்த பாவம் தான் உன்னை பின் பழி வாங்கும் என்றால் யாகத்தைப் பார். அவைக்குள் உன் மனிதா.
  • மனிதா உன்னை நீ உணர் என்றால் நீ செய்த பாவம் உன்னை பின் பழி வாங்கும் என்றால் யாகத்தைப் பார். அவைக்குள் உன் கணக்கு என்றால் நீ பாவம் செய்யாதே. பழிச்சொல் சொல்லாதே.
  • மனிதா, உதவியவனை தூக்கி எறிவான், யுகத்தான். அப்படி எறிந்து அவன் கண்ட பலன் யாது? உதவியனுக்கு எப்படியும் நன்மைகளும், தூக்கி எறிந்தவனுக்கு துன்பமும் வரும். அது ஏன்? அப்படி கொடுப்பார் யார் என சிந்தித்தாயா யுகா?
  • மனிதா அழகு என்னும் பொருள் கனி தரும் மரம்போல். ஆனால் யுகத்தார் எவ்வளவு அழகாக இருந்தாலும் அது என்றும் நிலையில்லா அழகு. இவையில் உனக்கு அறிவே தேவை என உணர்.
  • மனிதா பிறரை குற்றம் சொல்லி வாழ்வதும், குற்றம் கூறுவதும், பாவம் யாவும் உனக்கே என யோசி. நீ நன்மைக்கு என்றும் முந்து.
  • மனிதா மரம் உயிரோடு தானிருக்க நீங்கள் கனியும் இன்னும் எவை எவையோ பார்க்கின்றீர்கள். அக்கனியை நீங்கள் உண்ணுகின்றீர்கள். அம்மரம் பட்டுப்போனாலும் எவை எவைக்கோ உதவுகின்றன. ஆனால் மனிதா நீ எவைக்கு உதவினாய்?
  • மனிதா என்று எழுதுகின்றானே என நினைக்காதே. உன்னை, நிலை கொண்டு தன் அழைக்க இயலும். உருவத்தில் நீ மனிதன். யாவிலும் நீ தான் உயர்ந்தவன் போல் என்றாலும் உன் தலைக்கு மேல் பல உலகம் உள்ளன. அதை மறந்து இங்கு தண்டனையில் தான் வாழ்கின்றீர்கள் நீங்கள் என்பதை உணர்ந்தால் உனக்கும் உலகிற்கும் நன்மை எனப் பொருள்.
  • உலகில் நீங்கள் காளானைக் கண்டதுண்டு. காளானைக் கண்டு நீ உணர்ந்ததும் யாது. அன்பிற்குள், இளக்கத்திற்குள் இன்பம் எனும் பூமிதான் மண். மண்ணில் எவையும் உனக்கு உதவுகின்றன என்றால் உன் திறனாலா? இல்லை உன் தலைக்கும் மேலுள்ள யாகத்தில் திறனாலா? என சிந்தித்துப் பார்.
  • காற்றும், அவைக்குள் நீரும், அவைக்கும், அவைக்குட்பட்டதும் உன் சரீர ஆத்மா என்றால் சரீரம் பரவ இயலாது. ஆத்மா பரவ இயலும். வித்தும், தானியமும், கனியும் இன்றி நீங்கள் உண்டோ? மனிதா நிதானமாக, திடமாக சிந்தனை செய்.
  • மனிதா உன் வாழ்வு இனிக்க உன்னுள் உன் நாவிலிருந்து வரும் இனிய சொல்லால் தான் இயலும் என உணர்.
  • ஆற்று நீர் கோணல் கண்டாய் நீ. அருந்தவும் வித்து. தான்யம் விளைவிக்கவும் பக்குவம் கொண்டிட மதகும் கதவும் போட்டு அடைக்கின்றாய். உன் நன்மைக்கு நான் ஊற்றிய நீர் தானே என நினைத்தாயா? ஆறும், ஏரியும் காய்ந்தால் உன் கண் மேல் நோக்குவதும் ஏன். நீராடும் யாவருக்கும் தான் ஆறும் ஏரியும் என உணர்.
  • மனித குலமே யூகி. அடக்கம் தேவை உனக்கு. நீ ஆடிக் கண்டபலன் என்ன? அறிவை ஆடச்செய். நிலைபோல் இங்கு. ஆனால் நீ உன் பணத்தால் ஆடி எது யாதுவெல்லாமொ செய்யாதே. நான் உன்னை தினமும் ஆட்டிப்படைப்பேன். தடுப்பவன் உன் உலகில் எவனும் இல்லை என்றால் முன் யூகி.
  • மனிதா சற்று சிந்திப்பாயானால் நீ யார் என்பதை உணர்வாய். யுகம் என்பது குகை. இது உனக்கு என்றும் சொந்தம் அல்ல. உன் எண்ணம் யாவையையும் யாஷ்டிசம். யயாஷ்டிசம் யூகிக்கின்றன என்றால் நீ சற்றேனும் தர்மம் எனும் எண்ணத்தை யூகிப்பாயானால் யாஷ்டிசம் கொள்கின்றாய் என உணர்.
  • மனிதா மாடும் தான் மடிந்தால் அவை பொருள். அச்சரீரத் தோல் இவ்யம் கொள்ளும். உன் பாதம். ஆனால் உன் சரீரம் எவைக்கு இவ்யம். உன் சொல் உன் செயல் உதவி அன்பு இவைதான் நன்மை என உணர்.
  • பஞ்சம் வரும் நால் எப்போது என்பது உன்னால் அறிய இயலாது. யுகத்தார் செய்திடும் பெரும் பாவத்தால் தான் பஞ்சம். உன் நா வாட, வயிறும் வாட, உன் ஆத்மாவும் திகைக்க, இருந்தும் உணர்வாயோ மனிதா நன்மை செய்திட.
  • என்றும் தாயை நேசி. நட்பு உண்டாம் யாகத்தில் யாஷ்டிசம், யாகம் இவைபோல் யாவும் நீ கொள்ள வணங்கு தாயை.
  • மனிதா. இவ்வுலகில் நிலை கொண்டவன் என எவனும் இல்லை. இரக்கம் இருந்தால் நிலை உண்டு. மணம் உண்டு. மகிமையும் உண்டு. தன்மானம், பாசம் இவையும் உண்டு. ஆதலால் மனிதா அறிந்து செயல்படு.
  • தன்னையும், தன் செயலையும் அறியாதவன். அறியாதவள் எவரோ அவர் தாம் இருக்கும் இடம் சிறைச்சாலை போன்றதே என உணர் மனிதா.
  • மனிதா கரையான்கள் உன்னைத் தேடுகின்றன. கரையான்களை எறும்புகள் தேடுகின்றன. என்றால் இவையில் நீ எவை உணர்ந்தாய்? அவ்வெறும்பும் உனக்கு உதவி செய்கின்றன என்றால் நீ எவைக்கு உதவினாய்? சொல்.
  • துன்பம் தானாக வராது. உன் செயலால், உன் அதிகாரத்தால் உன் ஆணவத்தால் தான் உனக்கு துன்பம். உன்னை நீ மறப்பதும் அதிகாரம், பின் பிணி கொள்வது சாதாரன காற்று, என்றால் நீ எவை கண்டாய் மனிதா.
  • மனிதா அழகுக்கு ஆசைப்படாதே. அன்பிற்கு ஆசைப்படு. அழகு அழியும். ஆனால் நீதியான அன்பிற்கு என்றும் அழிவில்லை.
  • சிரி, அறிவாக சிரி, அன்பாக சிர், உன் சிரிப்பால், உன் அறிவால், அன்பால் யாகம் மகிழும். உன் உள்ளமும் மகிழும். ஆனால் ஆணவச் சிரிப்பால் யாவும் சிதறும் என உணர்.
  • மனிதா புண்ணியம் என்பது உன் கையில் வரும் தானியம் போல், அதை பிறருக்கு கொடு. அத்தானியம் யாவருக்கும் சொந்தம் என்றால் அதுபோல் எதை உணர்கின்றாய்?
  • மனிதா வீரம் என்பது சொல்லிற்கு, என்றால் அவ்வீரம் என்பதை எத்தகையானவைகளுக்கு வைக்க வேண்டும் என்பதை நீ உணர முதலிடம் உதவிக்கும், தர்மத்திற்கும் கொடு அது தான் வீரம்.
  • மனிதா நீ பிரபஞ்சம் காண்பாயா? எவையால்? எப்படி? உன் எண்ணத்தால் தான். உன் எண்ணம் எப்போது வெண்மைப் பட்டதோ அன்றே பிரபஞ்சம் என்ற ஞானம் காண்பாய் என உணர்.
  • பறவை முட்டை இடும் காலம் அவை உணர்கின்றன. வெப்பம், நீர் யாவிலும் வாழ்ந்து அப்பறவை நாளை உணர்கின்றன. ஆனால் நீ நாளை உணர்கின்றாயா? கலக்கம் கொள்ளாதே. இன்றும் நாளையும் உதவிட நினை. நன்மை.
  • உதவி செய்துவிட்டு ஊர் உலகத்திற்கு சொல்லாதே. உதவி செய்து ஆதாயம் தேடாதே. உன்னால் உதவி உனக்கு உதவியே என உணர்.
  • மனிதா நீரைத்தான் நி குடிக்கின்றாய். நீர்தான் வேண்டும் உன் நாவிற்கும், கதம்பத்திற்கும். ஆனால் நீரைப் போல் நன்மைக்கு உன் நாவும் சரீரமும் உதவுமா? உதவும் என்பது இவையில் அரிதே.
  • மனிதா வெகுதூரம் உன் கண் பார்க்கும். ஆனால் அத்தூரத்தில் இருந்து உன்னைக் கூப்பிட்டால் உன் காதும் கேட்குமா? சற்று சிந்தித்துப் பார்.
  • மனிதா நீ செய்தாய் காற்றாடி. நான் உன் காற்றாடியில் சேர்ந்து ஆடினேன். காற்றாடி ஆடினால் திறன் கொண்ட சிரிப்பு அக்காற்றாடி அறுந்து விட்டால் உடனே சலிப்பு தானே பாவம். மனிதரார் உணரவே. இனி உலகில் ஞானம் வெல்லும். தர்மம் வெல்லும். அறிவும் வெல்லும். ஆற்று நீர் நிலையாக நிற்பது இல்லை. அதுபோல் இவ்வுலகில் நிலையாக வாழ்பவரும் எவரும் இல்லை என்றால் யூகித்து உணர்.
  • மனிதரார் உணருங்கள். மலருக்குள் தேனிருக்க நீ கண்டாயா? தேனீ எடுத்துச் செல்லும்போது பார்த்தாய் போல் தானே அன்றி, உணர்ந்தாயா? ஈ பக்குவமே, உனக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஆத்மாவைக் கண்டாயோ? மனிதா தேன் போல் ஆத்மாவை யூகி. பசுமையாக இருக்கும். சரீரம் வீரம் கொண்டால், உதவினால், அவ் உதவியால் உன் யுவ சரீரத்திற்கே நன்மை போல், ஆத்மா ஆதாயம் தேடாது என உணர்.
  • மனிதா ஆயிரம் பறவை ஒரே மரத்தில் அடைகின்றன. மரம் அழுவதும் இல்லை. கிளை முறிவதும் இல்லை. அதுபோல் நீங்களும் ஒருவர்க்கொருவர் உதவியாக இருந்தால் இவ்யுகத்திற்கு சற்றாவது நன்மைதானே. சேர்ந்து வாழ யூகி. சேர்ந்து சிரிப்பதும் நன்மையாக சிரி. மரத்தின் சிரிப்பு பக்குவம். உன் சிரிப்போ பாசாங்கம் என பறவை உணர்கின்றன என்றால் சிந்தித்துப் பாருங்கள் நீங்கள்.
  • மனிதா உன்னால் செய்ய இயலும் என்கின்ற எண்ணம் போல் எல்லாம் செய்வாயானாலும் காற்றும், அவைக்குள் வித்தும் இன்யம் கொள்ள செய்வதும் உன்னால் இயலாது தானே? உணர்கின்றயே?
  • மனிதா உன்னை தீண்டிய பாம்பை நீ அடிக்காமல் விடுவாயா? உன்னைக் கொட்டிய தேளை நீ கொல்லாமல் போவாயா? உன் காலில் குத்திய முள்ளை எடுக்காமல் நீ நடப்பாயா? அதுபோல் பாவம் செய்த உன்னை நான் விட்டு விடுவேனா? யாவும் உணர்ந்து நன்மை செய் அன்பால் யூகி.
  • மனிதா சற்று சிந்தித்து யூகி. செயல்படும் உன் சரீரம். வீரம் கொண்டது காற்று. காற்றைக் காணா நீ எதை யூகிக்கின்றாய். உன்னை ஈன்ற தாயை யூகி. தந்தையை யூகி. பின் என் காற்றையும், நீரையும், நிலத்தையும் யூகித்தால் நிம்மதி. காணும் உன் சரீரம் என உணர்.
  • மனிதா தர்மத்தை நீருக்குள் அள்ளிப்போடும் மண்ணாக ஒப்பிடு. மண் கரைவதும் உண்டு. அழிவதும் உண்டோ? நீருக்குள் நீ அள்ளிப்போட்ட மண் என்றும் மண்ணே என்றால் யூகித்துப்பார். நீருக்குள் சென்ற மண்ணை தர்மமாக யூகி.
  • உலகை அழிக்கவோ, யாஷ்யத்தைப் பிடிக்கவோ உன்னால் ஒரு போதும் இயலாது. உலகில் விதையாக வித்தாக உன் விஞ்ஞானத்தைக் காட்டு. அன்று எனக்குத் தெரியும். உன் வித்தும், என் வித்தும் எவை என யான் உணர்வேன். உன்னால் உலகம் இல்லை. என்னால் உலகம். உனக்குள் உன்னை நான் தான் சிறைவைத்துள்ளேன். நீ எதை எதையோ நினைக்கின்றாய் என் நீரைக் குடித்தே என்னை நீ சோதிக்காதே மனிதா.
  • இவ்வுலகில் நீங்கள் சேர்க்கும் பொருள் யாவும் சேர்த்தவனுக்கும், சேர்த்தவளுக்கும் இவ்வுலகில்தான் சொந்தம்போல். ஆனால் நீங்கள் மேலுலகிற்கு வரும்போது எவை கொண்டு வருகின்றீர்கள். தர்மம், அன்பு, இளக்கம் இவைதான் அவ்வுலகிற்கு தேவை.

யாகானுவாய பிரபஞ்சம்

யாகானுவாய பிரபஞ்சம்

நீயின்றி நானுண்டு/நானின்றி நீயுண்டோ
உணர்ந்து தெளிவாக செயல்படு
யாகவா சரணம், சரணம் சரணம்
யாஹ யாஹானுவாய சரணம் சரணம்
யாஹ யாகவாய சரணம் யாகவாயப் ப்ரனம்
யாதுனாயப் ப்ரனம் ப்ரனம் ப்ரனம்
யாகவா சரணம் சரணம் ஆஹாயவாய சரணம்
சரணம் யாவச் ப்ரபஞ்சஸ்தவனஹாய சரணம்
நம் நம்ஹாயவாய சரணம் சரணம் சரணவா
சரணஹா சரணஹாச் சரணம் யாகவா
சரணம் யாவானுவாயவா யாஹானுவாயவா
யாதுனாயவா யாவப் ப்ரவத்வனஹாயவா
நாதானுவாயவா ப்ரனஹாயவா  யாவச்
சரணம் சரணம் சரணவாயச் சரணம் உவனவாய
சரணம் உஹனஹாய சரணம் ப்ரனவாய
சரணம் ப்ரதுனாய சரணம் ஆஹாயவாய
யாஹானுவாய யாகவா சரணம் சரணம்
சரணம் ஷாதுனா யாகுனா யாவ யாவ
ப்ரவத்வனஹா யவாய சரணம் நம் நமஹா
யவாய சரணம் சாந்தி சரணம் சாந்தி சரணம்
சாந்தி சரணம்
 அப்பா (யாகவா முனிவர்) கூற எழுதியவர் பா.தனவந்தனி

ஷாஷ ஷாஷ்வஷாஷ ஷாஸ்வம்

ஷாஷ ஷாஷ்வஷாஷ ஷாஸ்வம்

உடல் பார்த்தாய் உயிர் பார்த்தான் யாருமுண்டோ!
நாத நதம் நதம் நாதனுவாய நதம் நதம்
நதம் நாதத்வனஹாய நதம் நதம் நாதம்
நதம் நாதப் ப்ரவத்வனஹாய நதம் நதாய
நதம் நாதானுவாய நதம் நாதானுவாயவாயவ
நதம் நாதப் ப்ரவத்வனஹாய நதம் நாதுனா
நாதம் நாதா நாத நாதா, நாதானுவாய
நாதா நாதம் நதம் நாதத்வனஹாய நதம்
நாதப் ப்ரவத்வனஹாய நதம் யாவ நதம்
யாஹ நதம் யாவப் ப்ரனஹாய நதம்
யாவப் ப்ரபஞ்சஸ்துனஹாய நதம் நாதம்
நம் நாதம் நமஹாய நாதம் நமாய நமஹாய
நாதம் நமாய நமஹாயஹாய நாதம் நாதம்
நம் நமாய நமஹாயவாய யாவ நாதம்
நதம் நாதானுவாயவாயவே யாஹானுவா
யவே நமாஹாயவே நம் நமஹாய நாதம்
நாதப் ப்ரவத்வனஹாய நதம் யாஹ யவா
யவாய நாதம் யாஹ யஹா யஹாய
யவாய நாதம் நாதம் நதம் நாதம்
நாதத்வனஹாய நாதம்...........

யனுஷ்ஷா பிரபஞ்சம் நாதவம்

யனுஷ்ஷா பிரபஞ்சம் நாதவம்

(அன்பால் உன் கடமையைச் செய் நீ மரணம் ஒன்றிருக்க மறவா நீ)

சாந்தி சாந்திச் சாந்தி சாதுனாய சாந்தி
சாந்தி யாவப் ப்ரவத்வனஹாய சாந்தி
உவனஹாய சாந்தி உவனவா சாந்தி சாந்தி
ஷாதுத்வனஹாய சாந்தி சாந்தி யாஹ
யாவப்ரவத்வனஹாய சாந்தி உவ் உவாய உவனஹாய
சாந்தி சாந்தி ப்ரபஞ்சஸ்த்வனாத
சாந்தி ப்ரனஹாய சாந்தி சாந்தி யாஹ
நாதனுவாய சாந்தி சுவனவாய சாந்தி
சுவளவாய சாந்தி சாந்தி சாந்தி சாந்தி
யாஹப் ப்ரனஹாய சாந்தி நம் நமஹாய
சாந்தி யாஹசாந்தி யாஹாயவாய சாந்தி
யாவப் ப்ரவத்வனஹாய சாந்தி சாந்தி
சாந்தி சாந்துனாய சாந்தி யாவானுவாய
சாந்தி அரியந்த நாத சாந்தி அரிதுனாய
சாந்தி ஹரி அரிதுனாய அரி அரியந்த
நாத சாந்தி உவ் உவாய உவனஹாய
சாந்தி நம் நமஹாய சாந்தி நதம் நாத
நாதப் ப்ரவத்வனஹாய சாந்தி சாந்தி.......................

யாக யாவ பிரபஞ்சம்

யாக யாவ பிரபஞ்சம்

நீ பிறரை துன்புறுத்துவாயானால் நான் உன்னை
துன்புறுத்துவேன்  என்றும் என்றென்றும்
உவ் உவாய உவனஹா உவாய உவன
உஹாய உவன உவனஹாய உவன
உஹாய உஹா உஹந்த நாத உஹா
நாதத்வனஹாய உஹா உவ் உவா உவன
உயன உயள உயனவ உயாள உயனவா
உஹந்தம் உஹந்தநாத உஹந்தம்
உஹந்தனவாய உஹந்தம் உஹந்தம்
உஹந்தம் உவ் உவாய உவனஹாயவாய
உஹந்தம் உஹந்தவா உஹந்தஹா
உவந்தஹா உவ் உவாய உவ்வன
உஹந்தம் உவனஹாய உவனனாய உவனவாய
உவ் உவாய உஹா உஹாய உஹா
உஹந்தம் உவந்தம் உவன உஹந்தம்
உவ் உவ உவ் உவஹா உவன உவஹா
உவனவா உவனஹா ஹா உ உவ் உவ
உவன உஹந்த உவன உவனவாய உவன
உய உயா உயாள உவ் உவா உவாய
உவன உவனன உவனஹா
ஜனம் ஜலம் ஜனனம்
ஜலம் ப்ரனம் ஜலம்
ஜனனஹா
அரியந்தப் ப்ரனம் ப்ரனம் ப்ரனப் ப்ரன
அரியந்த நாதப் ப்ரனம் ப்ரனம் ப்ரனவாயப் ப்ரனம்
ப்ரனஹாய ப்ரனம் ப்ரனவா ப்ரனஹா அரி
உவ் உவாய அரி உவனஹாய ப்ரனம்
ப்ரன்னம் ப்ரனம் ப்ரனம் ப்ரனவா ப்ரனம்
யாஹப் ப்ரனம் யாதுஷாப்ரனம் யாதுனாய
ப்ரனம் உவ் உயா உயள உயன உயனஹா
நம் நமா நமன நமன நமனவா நமனஹா
நமாய நமனஹா ப்ரவ ப்ரன ப்ரனஹ ப்ரனனனா
நாத நாவ நவ நவா நவான நவா நவாய
நவஹா நவன நவனன நவனஹா யந்தம்
யந்தவம் யந்தஹம் யந்தஹா யாஹ யந்தம்
யந்தவம் யந்தஹம் யந்தஹா யாஹ யந்தம்
யாஹானுவாய யந்தம் யாவப் ப்ரவத்வனஹாய
யந்தம் யந்தம் வசியந்தம் வசி வசிதுனா வசி
வசிய யந்தம் துவராஹய துவரஹா துவாய
துவரஹா துயாள துவரஹா துவ்வ துவனாஹய
துவரஹா துவன துவன துவரஹா ஷாதுத்வனஹாயவாய
துவரஹா ப்ரனம் ப்ரனவாய ஹரி..................