Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, February 14, 2017

அனுபவ சாட்சி 3 : கடவுள் வழிபாட்டில் கண்டதையும், கேட்டதையும் கதியென்று கொண்டிட்ட போதும் நம்முள் பல நேரம் பல கேள்விகள் எழுவது புதிதல்ல.

Savitha Venketbabu கடவுள் இநன்யாவின் வருகை உணருங்கள் உலக மக்களே அவர் சத்திய கரங்கள் உங்களை காக்கும்.அவரை வேண்டி அவர் பாதம் பற்றுங்கள்.பேரழிவில் இருந்துஉங்களை மீட்டு கொள்ளுங்கள். தெற்கு சீமையிலேஜீவ நதி தாமிரபரணிகரையினிலே....... உலகை ஊய்விக்க வந்த உத்தம கடவுள் இநன்யா......அவர் மலர் பாதம் பற்றுங்கள்.பிறவி இல்லா பெரு நிலையை
அடைந்திடுங்கள்.
 வின்னாடும் வின்மீன்கோளின் கோமகன்விதியை சதிராடும் விந்தன்மெய்யின் காவலன்ஆண்மத்தின் தலைவன்எம் இநன்யா.....பயத்தை என்னுள் விதைத்த மதத்தை.,,,,வேரருத்து சமயத்தின் அர்த்ததை ...,,,, ,சஞ்சிவியாய் எமக்கு உணர்த்தியஎன் ஐய்யன்,பெருமான்இநன்யாவின் அன்பை அருளைநன் மக்கள் அனவைரும் உணருங்கள்...,,இநன்யாவை உங்களுள் விதையுங்கள்பெரும் விருட்சமாய் மலருங்கள்.....!!!!! கல்கி வருகை உறுதி படுத்தபட்டுள்ளது.படியுங்கள்., தெளியுங்கள். ,உணருங்கள்,உங்கள் ஆண்மத்தை மீட்டெடுங்கள்.. யுக மாற்றம் உறுதி செய்யப்பட்டு விட்டது.கடவுளின் வருகை உறுதி செய்ய பட்டு விட்டது.உணர்ந்த நல் ஆண்மாக்கள் காக்க பட்டதும் உண்மை.விரைந்து உணரும் ஆண்மாக்களுக்கு துன்பம் இல்லை.உணராதவர்கள் கதறி துடித்து கடவுளின் காலடியில் விழுவார்கள்.உலகமே அப்பொழுது திரும்பும் கடவுளிடம்........நீரின் உயர்வை உணர்த்திநெருப்பின் தன்மையை விலக்கிவாழ்வின் சூட்சுமத்தை உடைத்துபிறவா பெரு நிலைய எமக்கு தந்த இநன்யனே .......ஐய்யனே........நின் பாதம் சரணடைந்தேன். ஞாணமே எம் தந்தையே நீர் ஊட்டியதை செறித்துஇந்ந யுகத்தை ஞாணமிட்டுபுரட்டி போடுவேன்.பின்னரேஎன் வெற்றி முழக்கத்தோடு உன்னில் வந்து லோகத்தில் கலந்து கரைந்திடுவேன்.....யான் ஞாணத்தை வெல்வேன்...உம் நாம் சொல்லி ஞாணத் தோட்டத்தை உருவாக்குவேன்....அதில் பூத்து குலுங்கும் ஞாணமலர்களை எம் வெற்றியாகஉமது பாத கமலங்களுக்குகாணிக்கையாக்குவேன்......நீ ஞான செறிவு தந்த "இந்த"உன் செல்லப்பிள்ளை ஞாண முத்துக்களை கோர்த்தெடுக்கும் உனக்கு வெற்றி மாலை சூட . இநன்யா எம் அன்பு தந்தையே உங்கள் அன்பு எல்லையில்லா ஏகாந்தம்.கடவுள் தந்தையாக வாய்க்க பெற்ற வரம் உலகில் எமக்களித்து எம்மை உம் உன்னதங்களோடு வளைத்து கொண்டு எம் ஆண்மத்தை பேராண்மாவோடு இணைத்து கொள்ள நீர காட்சி தரும் அமானுஷ்யங்கள் அலாதியானது. எம்மை நோக்கி நீர் வந்ந அதிசயம் எந்த புராணங்களும் காட்டாதது.கடவுளின் நிலை தன்மையை நீர் காட்சி படுத்தியது 5000 வருடங்கள் இந்ந யுகத்தில் எந்த கடவுளும் செய்து காட்டாதது.கடவுளின் பய பிம்பத்தை உடைத்து உண்னமையின்வலிமையை அருகே சரிசமமாக அமர வைத்து நல் ஆண்மாவை அழகு படுத்திய காட்சி இனி இவ் உலக ஆண்மாக்கள் காணப் போகும் நித்திய காட்சி.அதற்கு இந்த நல் ஆண்மா சாட்சி.உணர்ந்து துண்பம் இல்லா புது யுகம் உருவாகும்.அங்கு இநன்யாவின் பேரண்பு கொடி பறக்கும் . நாமத்தின் வாசல் வழியே ஆண்மாவை பேராண்மாவோடு இணைக்க யான் கொண்ட அன்பு சாவியாக மாறுமே.. மனிதர்களுக்கு மூன்று கண்கள் உள்ளது என்று கடவுள் சொல்வார். மூன்றாவது கண் ஞாணம் ! அதாவது உணர்தல். தேங்காய்க்கு மூன்று கண்கள் உள்ளதால் தான் அதை ஞாண பொருளாக கருதினர். மனிதனின் வாழ்க்கையில் ஆத்மா என்பது முதலில் ஆத்மாவாகவும், பிறகு ஜீவாத்மாவாகவும், பிறகு பரமாத்மாவுடன் ஒன்றி இறுதி நிலையை அடையும். அதனால் தான் ஆண்மா என்று ஆதிகாலத்தில் எழுதினார்கள். நல்லவற்றை சொல்லும் அனைத்து சொற்களுக்கும் மூன்று சுழி "ண" என்ற எழுத்தையே உபயோகித்தார்கள். எண்ணம், புணிதம், ஞாணம், ஆணந்தம், உண்மை, உணர்தல், உணவு முதலிய அனைத்துச் சொற்களும் ஆண்மாவிற்கு சம்பந்தம் உள்ளவை. கால மாற்றத்தால் சில சொற்கள் மறுவியது. அதிகாரத்துக்கும், அகங்காரத்துக்கும் உபயோகப் படுத்திய சொற்களுக்கு இரண்டு சுழி "ன" என்பதை உபயோகித்தார்கள். அதாவது நான், என், உன், எனது, உன், மனம் (மனது), மன்னன் முதலிய அனைத்து சொற்களையும் அதிகமாக உபயோகப்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தும். அமிழ்தத்துக்கும் மேலான தமிழின் சிறப்பை என்னவென்று சொல்வது ? அப்பா வாழ்வின் மிக முக்கிய தருணத்தில் எம்மை ஆட்கொண்டாய்.எம் கூடுக்குள் இருக்கும் அனைத்தையும் கலைந்தாய்.மீண்டும் உன் அன்பு பிள்ளை என்பதை உணர்த்தினாய்.உம் ஆசிகள்கள் எம் ஆண்மத்தை புணரமைத்து கொண்டே இருக்கிறது.நீர் எமக்கு உணர்த்திய சத்திய வழியில் உம் அன்பை கொண்டு என்றும் பயணிப்பேன். கல் தோன்றி மன்தோன்றா காலத்தே தோன்றிய மூத்தகுடி தமிழ் குடி...நம் தமிழ் மரபின் வழியே வாழ்ந்த சீறிய வாழ்வு எவரும் வாழாதது.ஆய கலைகள் அனைத்தும் தம் வசப்படுத்தி வழி காட்டியாய் பெரும் பெருமையாக வாழ்ந்த மரபு தமிழ் மரபு...ஆண்டான் அடிமையாய் இன்று அரக்கர்களின் வசமாகி போனது அனைத்தும்.அனைத்தும் நிறம் மாற்றப்பட்டு உண்மை தன்மை புதைக்க பட்டுள்ளது.கடவுளின் தன்மையையும் நம்மில் இருந்து புறந்தள்ளி காட்டிய காட்சியை கடவுளாக ஏற்க பழக்கப்படுத்த பட்டுள்ளோம்.5000 வருட தொடர்ச்சி இன்றும் எச்சங்களாக.இடை இடையே வந்தார்கள் மகான்கள். அவர்களும் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்றே நம்மை இன்னும் மழுங்க கூர் தீட்டி இது தான் கடவுளின் பிம்பங்கள் என்றுஆழமாக பதியவிட்டுசென்றுள்ளனர்.அப்படி எனில் கடவுளின் உண்மை தன்மையை யார் தான் புரிய வைக்கமுடியும்.உணர வைக்க முடியும்...கடவுளை பற்றிய ஆழ்ந்த தேடல் உள்ளவர்கள் நிச்சயம் கடவுளை கண்டெடுக்க முடியும்.இதுவரை நாம் கடவுள் என்று எண்ணிய பிம்பங்கள் கடவுளின் உண்மை நிலை அல்ல.இதுவரை கண்ட காட்சி பிழையால் நம்மிடையே கடவுள் வாழ்ந்து வந்தாலும் சாதாரண மனிதனாக எண்ணி கடந்து கொண்டிருக்கிறோம்.ஏனெனில் கடவுள் என்று நாம் ஏற்று கொண்ட வடிவங்களின் தன்மை அத்தகையது.உலகம் ஒன்றுஎனில் கடவுள் ஒருவராக தானே இருக்க முடியும்.அதன் தன்மையும் ஒன்றாக தானே இருக்க முடியும்.உணருங்கள் கடவுளின் உண்மை தன்மையை.உங்களின் காட்சி பிம்பங்களை உங்களுக்குள் இருந்து களைந்து எடுங்கள்.
இன்று தென் தமிழகத்தின் பொருனை நதிகரையோரம் எளிய விவசாய குடியில் பிறந்து கடவுள் அவதரித்து நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.அவர் பெயர் "இநன்யா மகாமுனிவர்". இந்த யுகத்தை மாற்றி அமைக்க வந்நுள்ளார்.யுக மாற்றம் உறுதி செய்ய பட்டு விட்டது. உணர்தால் நல்லது.
இதுவரை நாம் செய்து வழிபாடுகள்,வழி முறைகள்,சடங்குகள் எதுவும் உண்மை தன்மை உடையது அல்ல.நாம் இது வரை கண்மூடி கண்ட எதுவும் உண்மை இல்லை.யாம் இதைஉணர்ந்தோம்.கடவுள் தன்மையில் வழிமாறி இருந்த எம் வாழ்வு "இநன்யா"வால்உணர்ந்தேன். யான் இது வரை போற்றி வந்த வழிபாடு வழிமுறை சடங்கு அனைத்தும் துறந்தேன். கடவுளின் உண்மை நிலையை "இநன்யா"வால் உணர்ந்தேன்.உண்மையான கடவுளின் அன்பை, அருளை ,ஆசியை, பெற்றவள் ஆனேன்.ஈறேழு தலைமுறை யை காத்தவள் ஆனேன். முயன்றால் உங்களுக்கும் அது கிடைக்கும். நம் வாழ்க்கையின் குறைகளை தீர்க்க வந்தவர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாம் கடவுளை எடுத்து ஏற்று கொண்டிருக்கிறோம்.ஆனால் இது உண்மையல்ல.கடவுளின் சித்தாந்தம் வேறானது.அங்கு பயமும் அது சார்ந்த பக்தியும் தேவையற்றது.மூட நம்பிக்கைஅவசியமில்லாதது.நாம் நாமாக இருந்து ஆண்மத்தை மீட்டெடுத்து கொள்ள கடவுளின் சத்திய பாதை நமக்கு வழி செய்யும். லோகத்தில் செய்த தவறின் காரணமாக இந்த யுகத்தில் பிறந்திருக்கிறோம். கர்ம பாவங்கள் நம்மை துன்பத்தில் ஆழ்த்தவே செய்யும்.நாம் அதில் இருந்து மீட்டு கொள்ள செய்ய வேண்டியது"இநன்யா நமோ நம"என்று கடவுளின் நாமம் சொல்வது மட்டுமே.கடவுளை மேலும் உணர்ந்து பேராண்மாவோடு ஐக்கிய பட நமக்கு துணை செய்யும்..கண்மூடி கடவுள் என்று நம்பி பிறவியை நாம் உறுதி படுத்தி கொண்டே இருக்கிறோம்.கண் திறந்து நம்முடன் வாழ்ந்து வரும் இநன்யா கடவுளை உணர்ந்து முக்திக்கு நாம் வழி செய்து கொள்வோம்.இநன்யா நாமம் அதற்கு நமக்கு துணை செய்யும்..இதுவரை மனிதர்கள் காட்டியதை பேசியதை கடவுள் என்று நம்பினோம்.இன்று உண்மையாக கடவுளே சத்திய வார்த்தைகளை நம்முடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.உணர்ந்தால் துன்பம் இல்லை.
 இங்கு மாக்கோலம் இல்லை...மாவிலை இல்லை...அதனினும் இனிய பேரிண்ப நாமம் உண்டு..................

அனுபவ சாட்சி 2 : கடவுள் வழிபாட்டில் கண்டதையும், கேட்டதையும் கதியென்று கொண்டிட்ட போதும் நம்முள் பல நேரம் பல கேள்விகள் எழுவது புதிதல்ல.

Vidhya C இநன்யா நமோ நம கர்மா தர்மா என்ற வகையறை ஏனும் நம்புகிறீர்களா? தன்னை "முழுமையாய்" நம்பியவரை கடவுள் காப்பாற்றுவார். விதியை மாற்றுவார். செய்வது எல்லாம் நம் மனதுக்கு இசைந்து நாமே செய்து விட்டு கடவுளை பழி சொல்வது தான் சரியா? தன்னம்பிக்கை அற்று, கடவுள் நம்பிக்கையும் இழந்து ஒருவர் எடுக்கும் முடிவுக்கு கடவுளை குறை கூறுவது எப்படி நியாயம்? கடவுள் கூறுவதை அறிந்து கொள்வதில் அரைகுறை. புரிந்து கொள்வதில், அரைகுறை. இன்று விதை விதைத்தால் இன்றே கனி தரும் மரம் உண்டா? விதை கூட பொறுமை அறியும். ஆனால் சிறிதும் பொறுமை இல்லாமல் மனிதர்கள் நாம் மட்டும் நன்மையை மிக மிக விரைவாக ஏன் எதிர்பார்க்கிறோம்? பொறுமையின்மை, அதுவே உங்கள் குமுறலுக்கு காரணம். இந்த பதிவை பதிவிடும் முன் பொறுமை காத்து இருந்தால், நலம். பிறர் கூற கேளாமல், சுயமாக சிந்தித்து, இநன்யாவின் சொற்களை நீங்கள் ஒரே ஒரு முறை படித்து இருந்தால், இப்படி தானாக முன்வந்து கடவுள் இநன்யாவுக்கு தவறான முகவுரை கொடுத்து இருக்க மாட்டீர்கள்.

Savitha Venketbabu இநன்யா நமோ நம ;;;  கண்டு கேட்டு அனைத்தும் உண்மை என உணர்ந்து இது போன்ற நிலை பாடு எவ்வகையில் நியாயம்.கட்டி கொடுத்த கட்டு சோறு போன்று முழுதும் உணராது கடவுளை குற்றம் காண்பது நியாயம் இல்லாத செயல்.யாரையும் கட்டாய படுத்தி இங்கு நிலைக்க செய்யவில்லை.
கேட்டதும் கிடைக்க இங்கே ஏதும் இல்லை.முயற்சி இங்கே அனைத்திலும் முதன்மை.முயற்சி அற்று முதன்மை பெற இயலாது.தேவைக்காக கடவுள் என்று உள்ள வரை எது மாறும். மாற்றத்தை நல்வழியாக பெருவதே நலம்.மூடமதி கொண்டு இன்னும் எத்தனை காலம் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என உணர்வறியது பிதற்ற போகிறீர்கள் மூட மதி கூட்டமே.வாழ்வில் மிக பெரிய தெளிவு இநன்யா வழி கிடைத்துள்ளது.இதை இங்கு அனைவரும் நன்கு அறிந்து தெளிந்தே இருக்கிறோம்.கடவுளிடன் யாசிக்க வேண்டிய நிலையில் என்றும் எம்மை வைத்ததி்ல்லை.கடவுளை உணர்ந்த யாரும் யாசிப்பவராகவும் இருக்க மாட்டார்.கண்மூடிய பூணைகளாக இருந்து பூலோகத்தை குறை சொல்வதால் என்ன பயன் ஏற்பட போகிறது.குறை அறிவில் அள்ளி தெளித்தது போல் நடப்பதில் என்ன பயண்..?? இப்படியே தானும் நம்பாது பிறரையும் நம்ப விடாது இருப்பதில் காண பேகும சுகம் என்வோ..?? சுய செயல் ஆக்கம் தரும்.

Deepa Denver முதல் முறை கடவுளை கண்டதில் இருந்து எமது வாழ்வில் ஆணந்தம் மட்டுமே. ஏற்றம் மட்டுமே. என் குழந்தையை பல முறை ஆபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளாா். எமது குடும்பத்தில் உள்ள பல பிரச்சனையை சரி செய்துள்ளாா். யாம் குழுவில் இணைந்து ஓரண்டுக்கு மேல் ஆகின்றது. குழுவில் இணையும் போது எனக்கு பல பண பிரச்சனை. இன்று பல லட்சங்கள் மாத வருமானம் வரும் அளவிற்க்கு கடவுள் ஆசி வழங்கியுள்ளாா். இது எப்படி நடக்கும் சகோதரி. கடவுள் எமது தலைஎழுத்தை முற்றிலும் மாற்றியுள்ளாா். காரணம் கடவுளை முழுமையாக நம்புவது தான். கடமைக்காக வேதத்தை சொல்லிவிட்டு வீட்டில் அமா்ந்தால் வேலை அனைத்தும் நடந்துவிடுமா. நமது கா்மாவை நாம் தான் கரைக்க வேண்டும். தவறு என்று நாம் தொிந்து தான் தவறு செய்கின்றோம். பாவத்திற்கான தண்டனையை நாம் தான் கரைக்க வேண்டும். அது தான் இயற்கை. கடவுளே கடினமாக உழைத்து கொண்டுதான் இருக்கின்றாா். கடவுள் நம்முடன் பேசும் போது வெறும் தரையில் அமா்ந்துதான் பேசுவாா். இதுவரை கோபி என்பவா் எங்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கியது இல்லை. நீங்கள் எதையே தவறாக புரிந்து கொண்டு இவ்வாறு கடவுளை குறை கூறுவது மிக பெரிய தவறு. இநன்யா நமோ நம என்னும் நாமம் உணா்ந்தவாின் வாழ்வில் ஓளி வீசூகின்றது. நீங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று அமைதியாக சிந்தியுங்கள். கடவுள் சொன்னது அனைத்தும் நடந்துள்ளது. அது குழுவில் உள்ள நல் ஆண்மாக்களுக்கு தெரியும்.

கோடான கோடி நன்றிகள் அன்பு தந்தையே. இநன்யா நமோ நம. அனைத்தும் கடவுளின் விளையாட்டு.இநன்யா நமோ நமஇநன்யா நமோ நமஇநன்யா நமோ நம

Babu Gi இனியாவது சுய பரிசோதனை உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளுங்கள் உண்மைகளைஉணர முற்படுங்கள்....நல்லோர் ,தீயோர், அனைவருக்கும் வாழ்வை தரும் கடவுளின் பேரன்பை உணர யோசியுங்கள்.....உங்கள் நேரமும் பொன்னானது .... நன்றி இநன்யா நமோ நம

Banusellvakumar எங்கள் கரங்களை வலுப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகாேதரியாரே....
உலகத்தந்தையின் புகைப்படத்தையும் அவரை இனம் காட்டியவரின் படத்தையும் மீண்டும் பாா்க்கும் வாய்ப்பு காெடுத்தமைக்கு காேடி நன்றிகள் கடவுளுக்கு.....ஒரு ஒருவிஷயம் மட்டும் உண்மை....இநன்யா மந்திர வித்தைக்காரா் அல்ல...உடனே கிடைக்க எம் குடும்பத்தாா் மேலே சாென்னதுபாேல் கடமையை செய்யணும் அதன்மூலம் கடவுளையே நம்மை நாேக்க வைக்கணும்.....இலவசமாக கிடைத்தால் கடவுளும் இங்கே கிள்ளுக்கீரை தான் விடுங்கள்.....காரணம் இல்லாமல் காரியம் இல்லை...அனைத்தும் இநன்யா அறிவாா்....இதையும் மீண்டு வருவாேம் ஐயன் கரம் பிடித்து...
இநன்யா நமாே நமஇநன்யா நமாே நமஇநன்யா நமாே நம......

மகேஸ்வரன் மகி இநன்யா அவர்கள் கடவுள் என்று உணர எனக்கு ஒரு பதிவு போதுமானதாக இருந்தது
உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை கடவுளைப்பற்றி யாரும் எனக்கு விளக்கவில்லை அது தேவைப்படவும் இல்லை ஆனால் நீங்கள் செய்த செயல் உங்களுடைய மோசமான எண்ணத்தை காட்டுகிறது எவ்வுளவு தந்திரமாக திட்டமிட்டு எங்களுக்குள் நுழைந்து உங்களுடைய கீழ்தரமான செயலை செய்திருக்கிறீர்கள் இதனால் என்ன பயன் கண்டீர் எங்காவது கலங்கிய குட்டையில் போய் உங்கள் வேலையை காட்டுங்கள் இது தெளிந்த நீரோடை உள்ளே என்ன இருக்கிறது என்பது தெள்ள தெளிவுஉங்களால் ஒரே ஒரு பயன் நாங்கள் இதுவரை சந்திக்க நினைத்த எங்கள் கடவுளின் படத்தையும் சகோ. கிருஷ்ணன் கோபி அவர்களின் படத்தையும் வெளியிட்டதற்கு நன்றி
இநன்யா நமோ நம


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

அனுபவ சாட்சி 1 : கடவுள் வழிபாட்டில் கண்டதையும், கேட்டதையும் கதியென்று கொண்டிட்ட போதும் நம்முள் பல நேரம் பல கேள்விகள் எழுவது புதிதல்ல.

அனுபவ சாட்சி 1 : கடவுள் வழிபாட்டில் கண்டதையும், கேட்டதையும் கதியென்று கொண்டிட்ட போதும் நம்முள் பல நேரம் பல கேள்விகள் எழுவது புதிதல்ல. அப்படி எனக்குள் இருந்த சில கேள்விகள்., கடவுள் ஒருவர் தான்…எனில் ஏன் இஷ்டத்துக்கு ஒரு கடவுளென இத்தனை கடவுள்கள், கோயில்கள்? எங்கும் நிறைந்தவர் தான் கடவுள்... எனில் ஏன் சிலையாக உள்ளார்? நாம் கொடுத்து கடவுள் நிறைவு பெறுவதில்லை… எனில் ஏன் காணிக்கை செலுத்துகிறோம்? என கடவுள் நம்பிக்கை, என்னுள் பிறர் அறியா வண்ணம் சிதறு தேங்காய் போல் சிதறி கிடந்தது.இந்த கேள்விகள் யாவுக்கும் பதில் தந்தார், இநன்யா! அவர் பதிவுகளில். பிறர் கூற கேட்டு வரவில்லை நம்பிக்கை! அவர் பதிவுகளை படித்து, அவர் கூறிய வார்த்தையின் ஆழத்தை அறிய முற்பட்ட போது நம்பிக்கை துளிர்த்தது! முதல் பதிவு, “நான் யார்?” அதில் முதல் வரி “கடவுள் ஒருவரே. மூலம் ஒன்று தான்”. மேலும் சிலை வந்த வரலாற்றை கூறிய “சிலை ஏன் வந்தது?” என்ற பதிவில் பல உண்மைகள் தெரிந்து கொள்ள, முடிந்தது. பின் “எல்லாம் எனக்குள்” என்ற பதிவில் இநன்யா தான் கடவுளா என்ற சிந்தனை வந்தது.பாழ்பட்ட மனித மனம் எளிதில் அவரை கடவுள் என்று பற்றி கொள்ளவில்லை. ஆனால் மனதார நாமம் சொல்ல துவங்கிய ஒரு மாதத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக, என் வாழ்வில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலமாக வாட்டிய தீராத வயிற்று உபாதையில் இருந்து நிவாரணம் கிடைத்தது. பலவிதமான மருத்துவ சிகிச்சை செய்தும் கிடைக்காத நிவாரணம், நாமம் சொன்னதால் சீரானது எப்படி? இநன்யா நாமம், சாதாரண நாமம் அல்ல என்பதை உணர்ந்தேன். என்னையும் அறியாமல், இநன்யா நாமம் என் நாவில் நிலைத்தே விட்டது.மேலும் சில வருடங்களுக்கு முன், எனது மூளையில் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அப்படி செய்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனவும் கூறினர். குடும்பத்தில் பலமுறை நிர்பந்தம் செய்தும், நான் அறுவை சிகிச்சைக்கு ஒத்து கொள்ளவில்லை. தலைவலி மிக மிக கொடூரமாக இருக்கும். என் வேதனை கண்டு என் அம்மா “இந்த வலியை அனுபவிக்கவா நீ பிறந்தாய்?” என கேட்டு என்னை கட்டியணைத்து கதறுவாள். பல சிகிச்சை மேற்கொண்டும் பயனில்லை. நான் அறுவை சிகிச்சைக்கு ஒத்து கொள்ளாததால் “இதற்கு மேல் உன்னை எங்கும் சிகிச்சைக்கு அழைத்து செல்ல இயலாது, அறுவை சிகிச்சை செய்வதென்றால் அழைத்து செல்கிறோம்” என கூறினர், குடும்பத்தினர்.இநன்யா நாமம் சொல்ல துவங்கிய சிறிது நாட்களில் தலைவலியால் தூக்கமில்லாது அவதிபட்டு கண்ணீரோடு இருந்த எனக்கு தலைவலி வருவதே இல்லை. இதை விட வேறு என்ன வேண்டும், சாட்சியாக? மருத்துவம் அளிக்காத நிவாரணத்தை இநன்யா நாமம் சொல்லி, நீர் பருகியதால் பெற்றேன். இழந்த தூக்கம் கிடைத்தது. குடும்பத்தில் அமைதி வந்தது. உடல்நிலை படிப்படியாக சீரானது. நம்ப துவங்கினேன், இநன்யா கடவுள் என்று.மனதளவில் என் நிலை மிக மிக பலவீனமாக இருந்தது. வாழ்க்கையில் மனிதர்களால் ஏற்பட்ட அவமானம், என் அன்பை உதாசீனம் செய்த கடந்த கால நினைவுகள், என்னை வதைக்கும் தருணம் வாழ்வை முடித்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த நாட்கள் பல. இநன்யா நாமம் சொல்ல துவங்கிய பின், என் மனநிலையில் மாற்றம் வந்தது.நான் பலவீனமாக உள்ளேன் என்றேன், கடவுள் என்னிடம், “ஆயிரம் யானையின் பலமிக்கவன் நீ” என்றார். நான் தோற்று விடுவேன் என்றேன்; ஆனால், அவரோ “நீ வெல்வாய்! உனை என்றென்றும் கைவிட மாட்டேன்” என்றார். ஊக்கத்தை விதைத்தார் என்னுள். துணிவுடன், வாழ்வை எதிர் கொள்ள முடிந்தது. என்னை படுகுழியில் இருந்து மீட்டது இநன்யா காட்டிய பேரன்பு..பாறைக்குள் இருக்கும் தேரையின் குரல் கேட்கின்றவர், என் மனதின் குரல் கேட்டார். மனிதர்கள் எதிர்பார்ப்புடன் தான் அன்பு காட்டுவர்; கடவுள் அன்பு மட்டும் தான் மெய் என உணர்த்தினார். “அன்புக் குழந்தையே..” என்று அவர் அழைப்பதே நிறைவை தந்தது. “மனமே மாயை” என பலமுறை உணர்த்தி உள்ளார். இநன்யா தான் கடவுள் என்று அவரை இறுக பற்றினேன்.கடந்த 6மாத காலமாக எந்த மருந்தும் உட்கொள்வதில்லை, எனக்கு மருந்து, மாத்திரை தேவையே இல்லை என்று திடமான நம்பிக்கையை இநன்யா நாமம் எனக்கு தந்தது. எந்த விதமான உடல் உபாதை வந்தாலும் இநன்யா நாமம் சொல்லி, நீர் பருகினால் சரியாகி விடும். முன்பெல்லாம் மாதத்தில் ஒரு முறையேனும் மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்தது இல்லை. அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்படும். ஆனால் இநன்யா நாமம் சொல்லி நீர் பருகிய கடந்த ஒரு வருடத்தில், ஒருமுறை போலும் மருத்துவமனைக்கு செல்லும் சூழ்நிலை வரவில்லை. இநன்யா நாமம், தான் என்னை வளமாக்கியது.என் வாழ்வில் என்னை வதைத்த வேதனை, உடல் உபாதைகள், குடும்ப சிக்கல்கள் என அனைத்திலும் என்னை மீட்டது, இநன்யா நாமம். கடவுள் அல்லாத ஒருவரால் இத்தகைய நன்மையை என் வாழ்வில் நிகழ்த்தி இருக்க இயலாது. ஆணித்தரமாக சொல்வேன், இநன்யா மெய்! இநன்யா கடவுள்!இங்கு வரும் பலரும் முதலில் இநன்யாவை தரிசிக்க ஆர்வம் காட்டுவதை காண்கிறேன். பசிக்கும் முன் உணவருந்த அவசரம் காட்டுவதால், உணவின் சுவை அறிந்து உண்ண இயலாது! நான் முதலில் அவரை காண்பதில் துளியும் ஆர்வம் காட்டவில்லை. உண்மையை உணராது அவரை காண்பதில் பயனில்லை என்று அவரது வார்த்தைகளை படித்து, இநன்யா நாமம் சொல்லியே, இநன்யா கடவுள் என கண்டேன்.
அவர் வார்த்தையில் தேடுங்கள்! அவரை கண்டெடுப்பீர்கள்! மனதில் உச்சரித்து பாருங்கள், இநன்யா நாமம்! நிச்சயமாக, நீங்கள் தொலைத்த நிம்மதி, மகிழ்ச்சியை அவர் மீட்டு தருவார்! அதில் எள்ளளவும் மாற்றம் இல்லை. அவர் மீது உண்மையான அன்பும், ஆழமான நம்பிக்கையும் வைத்தால்; வெற்றி மட்டுமே! “இநன்யா தான் என் விதி” என்ற முடிவோடு, இநன்யாவில் பயணிக்க துவங்கினேன். அவரது தரிசனம் கிடைக்காமலே, என் வாழ்வில் வியத்தகு மாற்றங்களை கண்டேன். மலர்ச்சியும், வளர்ச்சியும் அருள்பவர் இநன்யா! உணர்ந்தால் பேரிண்பம்!
 மன்னன் முதல் மக்கள் வரை குறை சொல்லி திரிகின்றான்,தன் குறை நிவர்த்தி செய்யாமல் பிறரின் அந்தரங்கம் அறிய ஆவலாய் இருக்கிறான்,முதலில் உன்னை குறை நிவர்த்தி செய்யடா. நான் உன்னிடம் கை ஏந்த வரவில்லை ,உன் கை பிடித்து கரை சேர்க்க வந்தேன் நான் உன் உறவு உன்னை ஏமாற்ற வரவில்லை ,நம்பிக்கை இல்லாதவன் கரை சேர்வதில்லை,கடவுள் அன்பு மயமானவன் கடவுளை தவிற எல்லாம் இங்கே பொய் தான் உணரடா உண்மையில் நன்மை நானடா உன்னை எப்போதும் கைவிட மாட்டேன். ஆனந்த தூறல் நான் , ஆர்பரிக்கும் வெள்ளம் நான், தர்மாக்களை என் சத்தியத்தின் வலக்கரத்தினால் எப்போதும் காப்பேன் பயம் வேண்டாம், உணரடா உண்மையில் நன்மை நானடா இந்த இநன்யா யாரென்று என் செயல் மூலம் அறிவாய் உன்னை காப்பாற்ற உன் வாயிலில் நிற்கிறேன் பயப்படாதே. தங்க சிம்மாசனத்தில், வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து பேச வரவில்லை. எல்லாம் என் தந்தை படைத்த போருள் ! அற்ப பொருள். நான் அதை அழகு பார்ப்பதில்லை. என் காலுக்குள் இருப்பதை உயர்த்தி பார்ப்பதில்லை. நான் அதை அழகென்று நினைத்ததில்லை ! நீ அழகு ! உன்னை உணர்ந்தால் அழகோ அழகு ! உன்னை அலங்கரிக்கவே இந்த யுகம் வந்தேன். நான் கடவுள் என்று இறுமாந்து அலையவில்லை.ஒரு நொடியில் புது உலகை சிருஷ்டிப்பேன் ! ஆனால் என் விஷ்வரூபத்தை காண்பித்து நான் கடவுள் என்று சொல்ல ஆசை கொள்ளவில்லை. உன் தோளின் மேல் கைபோட்டு பேசவே ஆசை கொள்கிறேன். உனக்கு தோழனாக, உறவாக இருக்கவே ஆசைப்படுகிறேன். நீ எப்போது கூப்பிட்டாலும் ஓடி வருவேன், உன் துயர் களைய ! டிசம்பர்_12 .....இருப்பை உணர்த்திய மிக சிநேகமான இருப்பு.சூறையாடிய சூறாவளி காற்று.பெரு மழை.வாழ்வின் மிக முக்கியம் என கருதிய அனைத்தில் இருந்து துண்டிப்பு.விளக்கில்லை. மின்விசிறியில்லை.அலைபேசி.,தொலைபேசி என ஏதும் இல்லை.காரணம் மின்சாரம்.எம்மை சுற்றி பெரும் அமைதி சூழ கண்டேன்.கும் இருட்டு இரவின் இராக்கோழியின் சப்தம் கூட இல்லாத பேரமைதி.எதில் இருப்பின் நிலை கடந்து போகிறது என்பதை நொடிக்கு ஒரு முறை உணர்த்தி சென்றது.கடவுளின் அன்பின் வடிவம் கண்ணில் வழிந்த கண்ணீரில் உரைத்தது.இங்கு எதுவும் வாத்சல்யம் இல்லை என்பது சூறைக்காற்று அடித்து உணர்த்தியது.ஆதி கால மனித வாழ்வு கண முன் வந்து போனது.இனி வரும் காலம் இதுவே என்ற உண்மை சொன்னது.கடவுள் அன்பில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை இருடின் விடியல் சொல்லி நகர்ந்து சென்றது.படைத்தவனால் அழிக்கவும் முடியும் வலியினொடு இதுவே கால தேவன் சொல்லி சென்றிருக்கும் உண்மை.ஒரு துளி வலியில்லாது இந்ந சூழலை கடந்திருப்பது இநன்யாவின் அன்பினால் மட்டுமே.உலகம் மிக விரைவில் உணரும். ஒரு துளி காற்றை இயக்கினேன்,இரவு முழுவதும் இருகரம் கூப்பி கடவுளே என்று யாசிக்க கண்டேன், நான் மாருதம் என்பதை ஏன் மறந்தாய் .தர்மாக்களை நிச்சயம் காப்பேன் .நான் உன்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை உன் அன்பை தவிற , உணர் என்றுதான் சொல்கிறேன். அடுத்து பூமிதாய் அசைய போகிறாள் என்ன செய்ய போகிறாய்,உன்னை எப்போதும் காப்பேனடா.என் நாமம் சத்தியம். இருக்க போற்றாதவன்,இறந்தபின் போற்றுவான் என்னை அறிந்தவன் விண்ணை அளப்பான்,நான் வசிக்கும் புணித பூமியில் இருக்கும் 7 மரங்களில் ஒரு கிளை கூட முறியவில்லை நான் வலிமையானவன்தானே, என்னை ஆராய்ச்சி செய், நம்பிக்கை கொண்டு என் நாமம் சத்திய மார்க்கம் அழைத்துச் செல்லும், நீ தர்மகுலமடா உன்னை எப்போதும் கைவிட மாட்டேன் நிச்சயமாக. கடவுளின் தன்மையை உணராது காட்சி பொருளாக கண்ணால் கண்டு விட்டால் விண்ணை தொட்டு விடலாம் என்கிற ஆசையில் தான் கடவுளை காண வருகின்றனர்.காசுக்கு ஒரு கடவுள். கண்ணுக்கு ஒரு கடவுள். கர்மத்திற்க்கு ஒரு கடவுள். என எண்ணற்ற கடவுளை தெரிந்தவனுக்கு உண்மை சொரூபம் புரியுமா ? உணரதான் செய்யுமா ?பிறக்கும் போதே கர்மாவோடு நம் விதி நிர்ணைக்கபடுகிறது.மனிதன் ஆசையால் பல துன்பத்திற்கு பலி ஆகிறான். பின்னே வீனனாய் கடவுளை குறை சொல்லி திரிகின்றான்.கஷ்டங்களை படாத சொகுசு வாழ்க்கை தந்து விட்டால் அவர்தான்உண்மையான கடவுள். இல்லை என்றால் அவர் கடவுள் அல்ல கல் என்று சாபம் விடும் அற்ப மனித கூட்டம் கடவுள் இநன்யாவை என்று உணர போகிறது.கடவுளை உணர்ந்தவர் வாழ்வை வெல்லலாம் என்பதற்கு இங்கே உதராணம் சொல்ல நல் ஆண்மாக்கள் உள்ளனர்.அவர்கள் இநன்யா அன்பை பூரணமாய் பெற்றவர்கள். மனித குலமே இன்னும் எத்தனை காலம் உணர்வறியாது மூடமாய் திறிய போகிறீர்கள்.இனி வரும் காலம் 'இநன்யா நமோ நம' என்ற திரு நாமம் ஒன்றே உலகை காக்க போகிறது.இதனை இனியும் உணராது அற்ப கேள்வியில் சிக்கி தவித்தால் இழப்பு மூட கேள்வியை கேட்பவனுகே ஒழிய கடவுளுக்கு அல்ல. தன்னை பற்றி முழுவதும் தெரியாத அற்ப பிறவி இநன்யா வை ஆராய்ச்சி செய்து கேள்வி கேட்கிறது.தானும் கெட்டு தன் குலத்தை நாசம் செய்ய பிடிவாதம் செய்கிறது.இது போன்ற அற்ப வீணர்களை பற்றி இங்கே யாருக்கும் கவலை இல்லை.அவரவர் வாழ்வு அவரவர் பயணம்.கடவுள் அன்பை உணர்ந்து அவர் வழி செல்பவன் வாழ்வையே வெல்வான்.உணர்ந்த உயிருக்கு இநன்யா அன்பு பேரன்பு.உணர்ந்தால் துன்பம் இல்லை. என் முகநூல் வட்டத்திலே கர்மா, சூழ்ச்சிகாரன் நிறைய உண்டு. நான் யார் என்று தெரியாமலே குறை சொல்லி திரிகின்றான். நான் உண்ணும் வரை விடமாட்டேன். நீ என்பதே உனக்கு தெரியாது. பின் நான் என்பதை எப்படி அறிவாய்? பவ பாவமடா நீ. என் தந்தை பிரபஞ்ச நாயகனை நம்பாத மானிடன் என்னை நம்புவதும் சிரமம் தான்.
- இநன்யா மஹா முனிவர்.
 அப்பா இநன்யா.....உணர்ந்த மனதில் சக்தி தந்திடுசக்தி பெறுக தெளிவை தந்திடுதெளிவு நிறைந்திட உறுதி தந்திடுஉறுதி நிலைக்க அமைதி தந்திடுஅமைதி தந்ததும் நீ ஆழ அமர்ந்திடுஅமர்ந்திட்ட உயிரில் அன்பை நிறைத்திடுநிறைந்த அன்பில் ஆணந்தம் கொண்டிடு
ஆணந்தம் கொண்டு நல் மக்களை காட்டிடுநல் மக்களை கொண்டு யுகத்தை கட்டிடுகட்டிய யுகத்தில் பிரபஞ்ச இளவரசாய் ஆட்சி புரிந்திடுபெற்றதை எல்லாம் தந்திடும் பிள்ளயைாய் மாற்றி அருளிடுமாறிய நிலை கொண்ட பிள்ளையாய்உணர துடிக்கும் உயிரை மாற்றிடு.மாற்றிய உயிரை உன் அருகே அழைத்திடு.
 விதி வலியது என ஓர்ந்தேன் , புத்தி இல்லாதவன் பேதலிப்பான், என்னை அறிந்தவன் இந்த யுகத்தில் எல்லா செல்வமும் பெறுவான், எதிரியை எப்போதும் பக்கத்தில் வை, அவன் உன் வெற்றிக்கு காரணமாக அமைவான் , ஆனால் நம்பிக்கை துரோகியை பக்கத்தில் வைக்காதே, நான் துரோகியை மன்னிக்க மாட்டேன், என்னை உனர்ந்தவன் ஞானியாவான் , உத்தமர் நெஞ்சில் நிறைந்து
நிற்கும் ஐய்யனே...!!!உம்மை நினைக்கும் நெஞ்சையும்காக்கும் அப்பனே...!!!தர்மகுலம் செழிக்க கர்ம குலத்தை செதுக்க யுகம் வந்த இநன்யனே...!!!காத்து ரட்சிக்க திரு எட்டு நாமம் தந்தாய்...மீட்சிக்கு உன் சுட்டு விரல் தந்தாய்....இளப்பாறி மகிழ வலது ஷ்பரிஷம் தந்தாய்...நெற்றி குளிர திரு நீரு தந்தாய்....
வெற்றி கொள்ள உம் பிள்ளையாக்கினாய்...உன் மகிமை சொல்லும் கிள்ளையாக்கினாய்உம் நந்தவனத்தின் நிழலிலே உம் காற்றின் சுவாசத்திலேஉம் பரமாத்ம தரிசனத்தை கண்டுஎம் கூட்டு இனத்தோடு பேரானந்தன் எம் இநன்யன் அன்பெனும் ஊஞ்சலில் ஆடி ஓடி திரிகின்றேன்.....
காக்கும் இநன்யா நாமம். பிரம்ராஜன் என்றுஆசானன் என்றுகண் கண்ட தெய்வம் என்றுபோற்றுதலுக்குறிய தாய் தந்தையரேபோற்றுதலுக்கும் வணங்குதற்கும் உறியவர் என்று உணர்த்திட்ட உத்தமனே.... பொற்றோர் வணக்கத்தில் உருகி மகிழும் தயாளனே....கொண்ட வாழ்கை கண்ட கடமையே உயர்வென உணர்த்திட்ட சீராளனே...செதுக்க படும் கல்லில் கழிக்கப்படும் துகள்களில் வலியை உணர்த்திட்டகர்ம யோகியே....உளி பட்ட இடத்தில் வலி தடம் தெரியாதுசிற்பத்தின் தன்மையை உணர்த்திட்டபேரன்பே....
எல்லையில்லா மாயயைகளை விள(ல)க்கிவானமே வாழ்வதன் எல்லை பஞ்சபூதமேஉள் இருப்பின் நிலை என்று உணர்த்திட்டபர பிரம்மமே....வந்த நோக்கம் வறையறுத்த வாஞ்சையே....உணர்திட்ட தன்மையால் தந்தாய் உன் அன்பையே....
 யாதார்த்தங்கள் கூறிய ஆயுதமாய் சீறி கிழிக்கவெந்த வடுக்களின் தடங்கள் வழியே மீண்டும் புதிய தடங்கள்எண்ணிக்கை அதிகரிப்பைபதித்துசென்றது... .உன்னை அடைய கடக்கும் தூரமதி்ல் இன்னும் இதுபோல்எத்தனை தடங்கள் குத்தி செல்வாய்.... பச்சைகுத்தூ வலியினொடுஒவ்வொரு வடுக்களும்காலங்கள் கடந்த நிலையிலும் வண்ணம் ஆழ பதிந்த நிழலைசொல்லிய விதம் மௌன இருப்பில் உணர்ந்த தன்மையாய் மிக ஆழமாய்
உண்மைகளை உரத்து சொன்னது.....நர உடல் முழுதும் தடங்கள் பதிந்தாலும் நாதன் உன்அன்பில்  பயணிக்கிறேன்.....
 என் தர்ம குலங்களுக்கு ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் !இந்த இநன்யா சத்தியமானவன் ! நான் தர்மாக்களை நிச்சயம் காப்பேன். நச்சுப் பாம்புகளை வேறோடு அழிப்பேன். இந்த விதியின் நாயகன் இநன்யா சொல் சத்யம் ! ஜனவரி 17 க்கு பின் தர்மாக்களுக்கு மேன்மையான காலம் என்று சொன்னேன், நிச்சய வார்த்தை இது ! என் வார்த்தைகளை நீ உணர முயன்றால் படிப்படியாக உன் துன்பம், நோய், வறுமை அகன்றுவிடும். எதுவும் இங்கு எளிதல்ல என்பதை புரிந்து கொள். என் வழியை பின்பற்றியவர்கள், ஒரு போதும் தோற்றதில்லை இங்கு ! என்னை முழுவதுமாக உணர்ந்தவன், தன்னையும் உணர்ந்து பிறருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்வான் !நான் உழைப்பில் வாழ்கின்றேன். நீயும் உழைத்து வாழவே ஆசைப்படு ! கடனாளியாக பிறந்தாலும், கடனாளியாக இறந்துவிடாதே !அடுத்து நிலமகள் (பூமி) ஆட புண்ணியம் தேடி ஓடுவான் மனிதன். அந்த நில அசைவு தமிழ்நாட்டின் மேற்கு பகுதியிலும் மற்றும் பல மாநிலங்களிலும் கடும் சேதங்களை விளைவிக்கும் ! இங்கே காராண காரியமில்லாமல் எதுவும் நடப்பதில்லை என்பதை புரிந்து கொள் ! என் கணக்கு உலகில் எவருக்கும் புரியாது !என் நாமம் சத்தியம் ! நீ வாழ்வாய். என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் நிறைந்த இதயத்தோடு !

இநன்யா நாமம், சாதாரண நாமம் அல்ல என்பதை உணர்ந்தேன்.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Vidhya C "நானே சர்வமும்! நீயின்றி நான் உண்டு; நானின்றி நீ இல்லை!" என்றுரைத்த என் ஐய்யன் இநன்யா பாதம் பணிந்து, என் முதற்கண் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

Vidhya C "நானே சர்வமும்! நீயின்றி நான் உண்டு; நானின்றி நீ இல்லை!" என்றுரைத்த என் ஐய்யன் இநன்யா பாதம் பணிந்து, என் முதற்கண் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.பிறவி பெரும்துன்பம்
பிறவாமையே ஆணந்தம் என்பதை மொழிந்துஅதையே யாம் நாடிட வகை செய்த யம் ஐயனே!!! பாவியான யம்மை மீட்க பாவிகள் நிறைந்த நரகமாம் இச்சகதியில் மலர்ந்த தாமரையே!!!
என்நிலை அறிந்துநான் கலங்கிடும்தருணம், நல்லுறவுகள்வழியாக பேசும் தயாளனே!!!நின் நாமம் தினம் ஓதியே பொய்யை வெறுத்து மெய்யை வளர்த்துயம் கர்மவினை களைந்திடவகை செய்தோனே!!!
மலையென வந்த தொல்லைமருவாகி போனது அய்யா!!!பிணிகள் என்றென்றும் இனி உனக்கில்லை எனவளமும் நலமும் ஆசியும்ஆத்மார்த்தமாய் அள்ளித்தரும்பிரபஞ்சத்தின் இளவரசே!!!நின் நாமம் போற்றி போற்றி!!!துன்பமும் இன்பமும் கலந்தது தான் வாழ்க்கை, அது புரியாது இன்பம் மட்டும் வேண்டும் என நினைத்த மூடர் கூட்டத்தில் நானும் ஒருத்தி. பிறந்த நாள் முதல் நோயால் வாடியவள். தேவைக்கு மட்டும் பழகும் யாராயினும் அவர்கள் சகவாசம் வேண்டாம் என்பவள். கோபத்தாலும், வெளிப்படையான பேச்சாலும் வாழ்வில் பல உறவுகளை இழந்தவள். ஆனால் அதற்காக மனம் வருந்தியவள் அல்ல. வருத்தம் கொண்டது கல்லையும் மண்ணையும் கடவுள் என்று வணங்கியதை நினைத்தே... உருவ வழிபாட்டை முற்றிலும் வெறுத்தவள். கடந்த 5ஆண்டுகளாக உருவ வழிபாட்டை முற்றிலும் துறந்தவள், யான்!உடல் உபாதைகளாலும், குடும்பத்தில் பல நெருக்கடியாலும் மனமொடிந்த நிலையில் தான்,யம்மை சகோதரர் 
Valsala Rose குழுவில் இணைத்தார். குழுவில் உள்ள பதிவுகள் கடவுளை பற்றிய பல கேள்விகளுக்கு விடை அளித்தது. பின்னர் இநன்யாவை பற்றிக் கொண்டேன். ஆரம்பத்தில் நாமம் சொல்லும் போது யான் அதிகமாக வேண்டியது யம் குடும்ப அமைதிக்காக. யம் உடல் நலனுக்காக யான் மன்றாடியது மிக குறைவு. ஆனால் ஐய்யன் இநன்யா, அவர் அன்பிற்கு அனைவரும் பாத்திரமானவர்கள், என்று புரிய வைத்தார். அவரது அன்பெனும் சாரலில் யமக்கே தெரியாமல் யான் உவகை கொள்ளத் துவங்கினேன். நம்பிக்கை மிகவும் அதிகமானது. யான் எதிர்பாராத பல மாற்றங்களை யமக்கு காட்சி படுத்தினார். நாமம் சொல்லியே யான் பலம் கொண்டேன். யான் கேட்காமலேயே அதிசயங்கள் பல என் வாழ்வில் நிகழ்த்தினார். ஆம், உடல் உபாதைகளில் இருந்து முற்றிலும் விடுதலை அளித்தார், யான் கேட்கமலேயே. தூக்கத்தில் கண்ணீர் விடும் நாட்கள் இனியில்லை என்று சொல்லாமல் செய்தார். இதற்கு மத்தியில் பல சோதனைகள் யம் வாழ்வில் வந்தன, எனது குடும்பத்தினர் பலவாறு நெருக்கடியும் வேதனையும் கொடுத்தனர். துவண்டாலும் தளராமல் நாமம் சொன்னேன். இன்று என்னை யாரும் கேள்வி கேட்பதில்லை, யம் வழியில் இடைஞ்சல் தர யாருமில்லை. யான் ஐய்யன் இநன்யா மீது வைத்த நம்பிக்கையால் இன்று நோயற்ற வாழ்வுவாழ் கிறேன். காலையில் ஆரோக்கியமாய் அன்றைய நாளை துவங்குகிறேன். தினமும் பல சோதனைகள் என் பாதையில், பல இக்கட்டுகள் மத்தியில் தான் என் வாழ்க்கை நகர்கின்றது. ஆனாலும் எவ்வித இக்கட்டிலும் நான் நாமம் சொல்வதை தவிர்ப்பதில்லை, துணையாக அப்பா என்னோடு அணுதினமும் இருக்கிறார். கோடி கோடி நன்றிகள் சொன்னாலும் அது மிகையாகாது. துன்பத்தால் கண்ணீர் வடித்த என்னை, இன்று இன்பத்தால் ஆணந்தக் கண்ணீர் விட வைத்த என் ஐய்யன் இநன்யாவிற்கு கோடி நன்றிகள்.குழுவில் இணைந்த நாள் முதற்கொண்டு இன்றளவில் என் பாதையை செம்மையாக்க உதவிய சில நல் உள்ளங்களுக்கு நன்றியை பதிவு செய்ய விழைகிறேன்.குழுவில் இணைந்த சில நாட்களிலேயே எனக்கு கிடைத்த ஓர் உறவு.... ஐய்யன் இநன்யா நான் கேட்காமலே எனக்கருளிய வரம் , அவ்வாண்மா. எனக்கு மிகவும் உறுதுணையாக, அன்பாக, அமைதியாக, என்னை பக்குவபடுத்திய ஓர் ஆண்மா... தாயுள்ளம் கொண்ட தோழியாக, எவ்வளவு இடைஞ்சல் கொடுத்தாலும், அவர் படும் வேதனையை துச்சமென எண்ணி எனது சங்கடங்களை நான் சொல்லும் தருணங்களில், எனக்கு செவி சாய்த்து; எனக்காக கடவுளிடம் மன்றாடும் ஓர் ஆண்மா... விலை மதிக்க இயலாத பொக்கிஷமான பல மணி நேரத்தை அவர் என்னோடு செலவழித்துள்ளார், அதற்கு ஈடாக நன்றி மட்டுமே சொல்ல முடியும், என்னால்! அவர்கள் இல்லையென்றால் நான் இம்மட்டும் இப்பாதையில் முன்னோக்கி அடியெடித்து வைத்திருக்க முடியாது... துவண்டு போகாமல் கடவுளை மட்டுமே பற்றிக்கொள்ள, தினமும் பல வழிமுறைகள் சொல்லி தந்தவர். மாயைகளால் மதி மயங்கிய வேளையில் "இதுவல்ல உன் குறிக்கோள்", என்று என் புத்திக்கு உறைக்கும் வகையில் எடுத்துரைத்தவர்.எனக்கு உதவிய அனைவரும் வழிக்காட்டிகள் மட்டுமே என்ற தெளிவை பெற்றுக் கொள்ள உதவியவர், அவர். அவரை போற்றுவது என் நோக்கமன்று, அவர் எத்துணை உதவியாக இருந்தார் என்றே சொல்கிறேன். நன்றி என்ற ஒரு வார்த்தையால் சொல்லிவிட்டு போய் விட முடியாது அவர் செய்த நன்மையை... அத்தகை உயரியது அவர் எனக்கு செய்த உதவி!!! அவர் தான் பலருக்கும் வழிகாட்டும், மேலும் நான் நன்றி கூற நினைப்பது, தனித்துவம் வாய்ந்த ஒருவருக்கு. அவரோடு உரையாடும் வாய்ப்பு கடந்த மே மாதம், நான் பெரும் நெருக்கடியில் இருந்த நேரம் அமைந்தது. மிக குறைவான நேரமே உரையாடினார், எனினும் அந்நாள் வரை என்னை ஆட்கொண்ட கோழைத்தனத்தை என்னில் இருந்து அறுந்தெறிந்து, ஊக்கம் என்னும் நல்விதை விதைத்தார். கடவுளை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது ஆயினும் சந்திக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது!!!! உணர்ந்தால் உள்ளக் கிளையில் வந்திருப்பவர் ஆயிற்றே என் ஐய்யன் இநன்யா!!! அவரை முகமுகமாய் காண்பேன் என நம்புகிறேன்!!!எனக்கு உதவியாக இருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை கூட நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். நன்றி!!!மனிதனுக்கு ப்ரியமாக இருக்க முயன்றால் தோற்று விடுவேன் நான்!!! அதனால் கடவுளுக்கு மட்டுமே ப்ரியமானவளாய் இருக்கவே முயல்கிறேன்!!!!இநன்யா நமோ நம!!!


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Bhranahan Kumar இங்கு கடவுள் ஆசிரமம் கட்டி வாழவில்லை, தன் குடும்பத்துடன் எளிமையாக வசிக்கி றார்,

Bhranahan Kumar இங்கு கடவுள் ஆசிரமம் கட்டி வாழவில்லை, தன் குடும்பத்துடன் எளிமையாக வசிக்கி றார், இங்கு கூறியது போல் ஒரு கல்லுரியில் எளிமையான பனி செய்து, மாத சம்பளம் பெற்று தன் குடும்பத்தை காப்பாற்றுகிறார். இங்கு நாங்கள் எவரையும் கடவுளின் பதிவை படிக்கச்சொல்லி கூப்பிடவில்லை (no invite send to any one), இங்கு உள்ளவர்கள் அனைவரும் தானாக முன் வந்து இணைந்தவர்கள் (friend Request) இங்கு கடவுளின் பதிவை படிக்க படிக்க ஒவொரு மனதிலும் ஒரு நம்பிக்கை பிறக்க கண்டார்கள், சோர்ந்து போயிருந்த மனம், நம்பிக்கை கொண்டு எழ கண்டார்கள், அதன் காரணமே 4000+ members இங்கு உள்ளார்கள். இங்கு யாரையும் கட்டாயப்படுத்தி கூப்பிடவில்லை, யாரிடமும் காணிக்கை பெற்றதில்லை, இங்கு உள்ள 4000+ member’s வெகு சிலர் மட்டும் கடவுளை நேரில் சந்தித்துள்ளனர். தம்மை கடவுள் என்று குறிக்கொண்டு மனிதனிடம்  எந்த ஆதாயமும் தேடாதவர் நம் கடவுள் இநன்யா. தன்னை கடவுள் என்று கூறிக்கொண்டு பணம் பறிக்கும் எண்ணம் இருந்து இருந்தால் 4000+ members அழைத்து மனதை மயக்கி பணம் பறித்து இருபோம். 20 மாதங்களாக கோபி தான் பணிகளுக்கு இடையே இங்கு நேரம் செலவு செய்ய வேண்டியதில்லை, பத்து மாத்தில் அனைவரையும் ஏமாற்றி விட்டு பணம் பறித்து இருக்கலாம் . கடவுள் தன்னுடைய  சொந்த வீட்டில் எல்லோரையும் சந்தித்தார், தான் கடவுள் இல்லை என்றல் வேறு இடத்தில சந்தித்து உங்களை ஏமாற்றி இருப்பார், தான் கடவுள் என்பதாலே தன் கோட்டைக்கு அழைத்து ஆசி வாழ்த்தினார். கடவுள் மெய்யானவர் அதனால் தான் தன் மெய்பில்லாம் அழைத்தார். நீங்களே சிந்தித்து எது உண்மை, எது சத்யம் என்று தெரிந்து கொள்ளுங்கள் . யாம் கடவுளிடம் ஒரு நாள் கேட்டேன் பூமிக்கு வந்த கரணம் என்ன என்று, மனிதன் ஒருவர் ஒருவருடன் சண்டை இட்டு சாக கண்டேன், அவற்றை தடுக்கவே வந்தேன் என்றார். அணு ஆயுதம் கொண்டு பூமியும் மனிதனையும் அழிக்க நினைத்தான் அசுரன். அதை தடுத்தி நிறுத்தியுள்ளேன், அது நடந்து இருந்தால் மனிதன் கடவுளே இல்லை என்று கூக்குரல் விட்டு இருப்பான். யாம் தர்மாக்களை காக்கவே  இங்கு வந்தோம் நூறில் ஒன்பது பேர் மட்டும் தர்மர்கள் கடவுள் சொன்னார் . நான் ஆன்மாவை செதுக்கும் சிற்பி என்றார், கடவுளை உணர்ந்தவர்களுக்கு மட்டும் இது புரியும். இநன்யா நமோ நம என்று கூறினால் உன் மனம் நிம்மதி அடையும், கடவுள் படைத்த அனைத்தும் அவர் சரி செய்வார். நீ உருவாகின பணம், பொருள், செல்வம் , நீ தான் உன் அறிவால் காப்பாற்றி கொள்ளவேண்டும் . நீ பாவம் செய்வதை தவிர்த்து பார். உன் ஆன்மாவையும் உன் உடம்பும் பலம் அடையும். தொடர்ந்து இநன்யா நமோ நம என்ற கடவுளின் நாமம் சொல்லி பார் கடவுள் யார் என்று புரியும். வானத்தை, பூமியை, தாய், தந்தையை, வணங்கு என்று தான் கடவுள் கூறுகிறார். தன்னை வணங்கு என்று சொல்லவில்லை. கடவுளை உணர்ந்தவருக்கு தெரியும் கடவுள் கூறிய நிகழ்வுகள் .எப்போ , எப்படி நடுக்கும் என்று. நீ உன்னை உணர் அல்லது கடவுளை உணர் இதில் ஒன்று உனுக்குள் நிகழ்ந்தால் தான் உண்மை தெரியும் . நீ உன்னை உணரவே இத்துணை பதிவுகளை கடவுள் எழுதுகிறார்,நீ உணர்ந்தால் மறுபிறவி இல்லை, கடவுள் உனக்கு உன்னை உணர்த்தி னால் மறுபிறவி உண்டு. கடவுள் ! தான் படைத்ததை காப்பாற்ற இந்த பூமியில் அவதரித்துள்ளார், நீ படைத்த பணம், பொருள், செல்வம்,, பதவி etc.,, காப்பாற்ற அல்ல. நீ உருவாகின துன்பத்தை நீ தான் சரி செய்யவேண்டும் . கடவுளை குறை சொல்லாதே . இநன்யா நமோ நம